சங்கீதங்கள் 80:13 TAMIRV Phone Background Pictures

Best Christian iPhone Wallpaper with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 80:13 TAMIRV mobile wallpapers with Bible verse quotes and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 80:13 TAMIRV Mobile Phone Wallpaper - காட்டுப்பன்றி அதை - Mobile Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 80:13 TAMIRV

காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 80:13 TAMIRV Bible images with quotes are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 80:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 80:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 5:6 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:6 (TAMIRV) »
ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்திரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.

எரேமியா 4:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:7 (TAMIRV) »
உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

எரேமியா 52:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:12 (TAMIRV) »
ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியில், பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருடமாயிருந்தது.

எரேமியா 51:34 TAMIRV Bible Verse Image
எரேமியா 51:34 (TAMIRV) »
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.

எரேமியா 39:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 39:1 (TAMIRV) »
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதை முற்றுகைபோட்டார்கள்.

எரேமியா 52:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:7 (TAMIRV) »
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ஓடி, ராஜாவின் தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவிலுள்ள வழியாக நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.

2 நாளாகமம் 36:1 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:1 (TAMIRV) »
அப்பொழுது மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பனுடைய இடத்திலே ராஜாவாக்கினார்கள்.

2 நாளாகமம் 32:1 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 32:1 (TAMIRV) »
இந்தக்காரியங்கள் நிறைவேறிவரும்போது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, பாதுகாப்பான பட்டணங்களுக்கு எதிராக முகாமிட்டு, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.

2 இராஜாக்கள் 18:1 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 18:1 (TAMIRV) »
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான்.

2 இராஜாக்கள் 24:1 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 24:1 (TAMIRV) »
அவனுடைய நாட்களிலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருடங்கள் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.

Available Bible Translations

American Standard Version
Psalms 80:13 (ASV) »
King James Version
Psalms 80:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 80:13 (GW) »
World English Bible
Psalms 80:13 (WEB) »
Louis Segond 1910
Psaumes 80:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 80:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 80:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 80:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 80:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 80:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 80:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 80:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 80:13 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 80:13 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 80:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 80:13 (VIE) »
Reina Valera Antigua
Salmos 80:13 (RVA) »
La Sacra Bibbia
Salmi 80:13 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 80:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 80:13 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 80:13 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 80:13 (SV1917) »
Библия на русском
Псалтирь 80:13 (RUSV) »
Українська Біблія
Псалми 80:13 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 80:13 (KAR) »
Българска Библия
Псалми 80:13 (BULG) »
聖書 日本語
詩篇 80:13 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 80:13 (SOM) »
De Heilige Schrift
Psalmen 80:13 (NLD) »
Dansk Bibel 1871
Salme 80:13 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »