1 கொரிந்தியர் 7:17 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download 1 கொரிந்தியர் 7:17 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 கொரிந்தியர் 7:17 TAMIRV 4K Wallpaper - தேவன் - 4K Wallpaper Bible Verse

1 கொரிந்தியர் 7:17 TAMIRV

தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 Corinthians 7:17 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

1 கொரிந்தியர் 7:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 கொரிந்தியர் 7:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 கொரிந்தியர் 4:17 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:17 (TAMIRV) »
இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

1 கொரிந்தியர் 7:24 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 7:24 (TAMIRV) »
சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும்.

ரோமர் 12:3 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:3 (TAMIRV) »
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.

2 கொரிந்தியர் 8:18 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:18 (TAMIRV) »
நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம்.

1 கொரிந்தியர் 7:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 7:20 (TAMIRV) »
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 7:18 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 7:18 (TAMIRV) »
ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.

2 கொரிந்தியர் 11:28 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:28 (TAMIRV) »
இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது.

மத்தேயு 19:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 19:12 (TAMIRV) »
தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

1 கொரிந்தியர் 14:33 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 14:33 (TAMIRV) »
தேவன் கலகத்திற்கு தேவனாக இல்லாமல், சமாதானத்திற்கு தேவனாக இருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகள் எல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

1 கொரிந்தியர் 7:7 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 7:7 (TAMIRV) »
எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது.

1 கொரிந்தியர் 16:1 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 16:1 (TAMIRV) »
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

1 பேதுரு 4:10 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:10 (TAMIRV) »
அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

Available Bible Translations

American Standard Version
1 Corinthians 7:17 (ASV) »
GOD’S WORD® (GW)
1 Corinthians 7:17 (GW) »
World English Bible
1 Corinthians 7:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 कुरिन्थियों 7:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਕੁਰਿੰਥੀਆਂ 7:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 কৰিন্থীয়া 7:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 करिंथकरांस 7:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 కొరింథీయులకు 7:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 કરિંથીઓને 7:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಕೊರಿಂಥದವರಿಗೆ 7:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ كورنثوس 7:17 (AVD) »
Bíblia Sagrada Português
1 Coríntios 7:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Cô-rinh-tô 7:17 (VIE) »
Reina Valera Antigua
1 Corintios 7:17 (RVA) »
圣 经 简体中文和合本
哥 林 多 前 书 7:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 林 多 前 書 7:17 (CUVT) »
Библия на русском
1 Коринфянам 7:17 (RUSV) »
Українська Біблія
1 коринтян 7:17 (UKR) »
Szent Biblia - Magyar
1 Korinthus 7:17 (KAR) »
Българска Библия
1 Коринтяни 7:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
1 Korintos 7:17 (SOM) »

1 கொரிந்தியர் 7 (TAMIRV) Verse Selection

1 கொரிந்தியர் 7:1 1 கொரிந்தியர் 7:2 1 கொரிந்தியர் 7:3 1 கொரிந்தியர் 7:4 1 கொரிந்தியர் 7:5 1 கொரிந்தியர் 7:6 1 கொரிந்தியர் 7:7 1 கொரிந்தியர் 7:8 1 கொரிந்தியர் 7:9 1 கொரிந்தியர் 7:10 1 கொரிந்தியர் 7:11 1 கொரிந்தியர் 7:12 1 கொரிந்தியர் 7:13 1 கொரிந்தியர் 7:14 1 கொரிந்தியர் 7:15 1 கொரிந்தியர் 7:16 1 கொரிந்தியர் 7:17 1 கொரிந்தியர் 7:18 1 கொரிந்தியர் 7:19 1 கொரிந்தியர் 7:20 1 கொரிந்தியர் 7:21 1 கொரிந்தியர் 7:22 1 கொரிந்தியர் 7:23 1 கொரிந்தியர் 7:24 1 கொரிந்தியர் 7:25 1 கொரிந்தியர் 7:26 1 கொரிந்தியர் 7:27 1 கொரிந்தியர் 7:28 1 கொரிந்தியர் 7:29 1 கொரிந்தியர் 7:30 1 கொரிந்தியர் 7:31 1 கொரிந்தியர் 7:32 1 கொரிந்தியர் 7:33 1 கொரிந்தியர் 7:34 1 கொரிந்தியர் 7:35 1 கொரிந்தியர் 7:36 1 கொரிந்தியர் 7:37 1 கொரிந்தியர் 7:38 1 கொரிந்தியர் 7:39 1 கொரிந்தியர் 7:40

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »