1 சாமுவேல் 17:28 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download 1 சாமுவேல் 17:28 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 சாமுவேல் 17:28 TAMIRV 4K Wallpaper - அந்த மனிதர்களோடு - 4K Wallpaper Bible Verse

1 சாமுவேல் 17:28 TAMIRV

அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 Samuel 17:28 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

1 சாமுவேல் 17:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 சாமுவேல் 17:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 37:8 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:8 (TAMIRV) »
அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: “நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ”? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள்.

மத்தேயு 10:36 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:36 (TAMIRV) »
ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.

நீதிமொழிகள் 18:19 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 18:19 (TAMIRV) »
பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.

ஆதியாகமம் 37:4 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:4 (TAMIRV) »
அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 37:11 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:11 (TAMIRV) »
அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.

1 சாமுவேல் 16:7 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 16:7 (TAMIRV) »
யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

மாற்கு 3:21 TAMIRV Bible Verse Image
மாற்கு 3:21 (TAMIRV) »
அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

மத்தேயு 27:18 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:18 (TAMIRV) »
அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.

பிரசங்கி 4:4 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 4:4 (TAMIRV) »
மனிதன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா செயல்களும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாக இருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.

நீதிமொழிகள் 27:4 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 27:4 (TAMIRV) »
கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?

சங்கீதங்கள் 35:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:11 (TAMIRV) »
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.

1 சாமுவேல் 16:13 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 16:13 (TAMIRV) »
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

Available Bible Translations

American Standard Version
1 Samuel 17:28 (ASV) »
King James Version
1 Samuel 17:28 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Samuel 17:28 (GW) »
World English Bible
1 Samuel 17:28 (WEB) »
Louis Segond 1910
1 Samuel 17:28 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 शमूएल 17:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਸਮੂਏਲ 17:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 চমূৱেল 17:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 शमुवेल 17:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 సమూయేలు 17:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 શમુએલ 17:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಸಮುವೇಲನು 17:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلْأَوَّلُ 17:28 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל א 17:28 (HEB) »
Bíblia Sagrada Português
1 Samuel 17:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Sa-mu-ên 17:28 (VIE) »
Reina Valera Antigua
1 Samuel 17:28 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 上 17:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 上 17:28 (CUVT) »
Библия на русском
1 Царств 17:28 (RUSV) »
Українська Біблія
1 Самуїлова 17:28 (UKR) »
Szent Biblia - Magyar
1 Sámuel 17:28 (KAR) »
Българска Библия
1 Царе 17:28 (BULG) »
De Heilige Schrift
1 Samuël 17:28 (NLD) »

1 சாமுவேல் 17 (TAMIRV) Verse Selection

1 சாமுவேல் 17:1 1 சாமுவேல் 17:2 1 சாமுவேல் 17:3 1 சாமுவேல் 17:4 1 சாமுவேல் 17:5 1 சாமுவேல் 17:6 1 சாமுவேல் 17:7 1 சாமுவேல் 17:8 1 சாமுவேல் 17:9 1 சாமுவேல் 17:10 1 சாமுவேல் 17:11 1 சாமுவேல் 17:12 1 சாமுவேல் 17:13 1 சாமுவேல் 17:14 1 சாமுவேல் 17:15 1 சாமுவேல் 17:16 1 சாமுவேல் 17:17 1 சாமுவேல் 17:18 1 சாமுவேல் 17:19 1 சாமுவேல் 17:20 1 சாமுவேல் 17:21 1 சாமுவேல் 17:22 1 சாமுவேல் 17:23 1 சாமுவேல் 17:24 1 சாமுவேல் 17:25 1 சாமுவேல் 17:26 1 சாமுவேல் 17:27 1 சாமுவேல் 17:28 1 சாமுவேல் 17:29 1 சாமுவேல் 17:30 1 சாமுவேல் 17:31 1 சாமுவேல் 17:32 1 சாமுவேல் 17:33 1 சாமுவேல் 17:34 1 சாமுவேல் 17:35 1 சாமுவேல் 17:36 1 சாமுவேல் 17:37 1 சாமுவேல் 17:38 1 சாமுவேல் 17:39 1 சாமுவேல் 17:40 1 சாமுவேல் 17:41 1 சாமுவேல் 17:42 1 சாமுவேல் 17:43 1 சாமுவேல் 17:44 1 சாமுவேல் 17:45 1 சாமுவேல் 17:46 1 சாமுவேல் 17:47 1 சாமுவேல் 17:48 1 சாமுவேல் 17:49 1 சாமுவேல் 17:50 1 சாமுவேல் 17:51 1 சாமுவேல் 17:52 1 சாமுவேல் 17:53 1 சாமுவேல் 17:54 1 சாமுவேல் 17:55 1 சாமுவேல் 17:56 1 சாமுவேல் 17:57 1 சாமுவேல் 17:58

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »