2 இராஜாக்கள் 18:3 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download 2 இராஜாக்கள் 18:3 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 இராஜாக்கள் 18:3 TAMIRV 4K Wallpaper - அவன் தன் - 4K Wallpaper Bible Verse

2 இராஜாக்கள் 18:3 TAMIRV

அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 Kings 18:3 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

2 இராஜாக்கள் 18:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 இராஜாக்கள் 18:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 20:3 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 20:3 (TAMIRV) »
ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.

யோபு 33:27 TAMIRV Bible Verse Image
யோபு 33:27 (TAMIRV) »
அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.

2 நாளாகமம் 29:2 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 29:2 (TAMIRV) »
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.

2 நாளாகமம் 31:20 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 31:20 (TAMIRV) »
இந்த முறையில் எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 22:2 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 22:2 (TAMIRV) »
அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

யாத்திராகமம் 15:26 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:26 (TAMIRV) »
நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.

1 இராஜாக்கள் 11:4 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 11:4 (TAMIRV) »
சாலொமோனுக்கு வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களைப் பின்பற்றும்படி திருப்பிவிட்டார்கள்; அதினால் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயம் யெகோவாவிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதைப்போல, சாலொமோனின் இருதயம் தன்னுடைய தேவனாகிய யெகோவாவோடு முழுமையாக அர்ப்பணிக்கப்படவில்லை.

1 இராஜாக்கள் 15:5 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 15:5 (TAMIRV) »
தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

1 இராஜாக்கள் 3:14 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:14 (TAMIRV) »
உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியமங்களையும் கைக்கொண்டு, என்னுடைய வழிகளில் நடந்தால், உன்னுடைய நாட்களையும் நீடித்திருக்கச்செய்வேன் என்றார்.

1 இராஜாக்கள் 15:11 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 15:11 (TAMIRV) »
ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

1 இராஜாக்கள் 11:38 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 11:38 (TAMIRV) »
நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என்னுடைய வழிகளில் நடந்து, என்னுடைய ஊழியனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய கற்பனைகளையும் கைக்கொள்ளும்படி என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலர்களை உனக்குத் தருவேன்.

உபாகமம் 6:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 6:18 (TAMIRV) »
நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும்,

Available Bible Translations

American Standard Version
2 Kings 18:3 (ASV) »
King James Version
2 Kings 18:3 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Kings 18:3 (GW) »
World English Bible
2 Kings 18:3 (WEB) »
Louis Segond 1910
2 Rois 18:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 राजाओं 18:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਰਾਜਿਆਂ 18:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 ৰাজাৱলি 18:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 राजे 18:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 రాజులు 18:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 રાજાઓ 18:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಅರಸುಗಳು 18:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمُلُوكِ ٱلثَّانِي 18:3 (AVD) »
תנ ך עברי מודרני
מלכים ב 18:3 (HEB) »
Bíblia Sagrada Português
2 Reis 18:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Các Vua 18:3 (VIE) »
Reina Valera Antigua
2 Reyes 18:3 (RVA) »
La Sacra Bibbia
2 Re 18:3 (RIV) »
圣 经 简体中文和合本
列 王 记 下 18:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
列 王 紀 下 18:3 (CUVT) »
Библия на русском
4 Царств 18:3 (RUSV) »
Українська Біблія
2 царів 18:3 (UKR) »
Szent Biblia - Magyar
2 Királyok 18:3 (KAR) »
Българска Библия
4 Царе 18:3 (BULG) »
De Heilige Schrift
2 Koningen 18:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »