அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 TAMIRV 4K Wallpaper - நான் யூதன், - 4K Wallpaper Bible Verse

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 TAMIRV

நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Acts 22:3 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

பிலிப்பியர் 3:5 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:5 (TAMIRV) »
நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டவன், இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:11 (TAMIRV) »
அப்பொழுது கர்த்தர்: “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவிற்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34 (TAMIRV) »
அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:5 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:5 (TAMIRV) »
நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:39 (TAMIRV) »
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற தர்சு பட்டணத்தைச் சேர்ந்த யூதன்; மக்களுடனே பேசுவதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:20 (TAMIRV) »
யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக்கேட்டுக் கர்த்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாக இருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்.

லூக்கா 10:39 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:39 (TAMIRV) »
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

உபாகமம் 33:3 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:3 (TAMIRV) »
உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள்.

2 கொரிந்தியர் 11:22 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:22 (TAMIRV) »
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான்.

ரோமர் 11:1 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:1 (TAMIRV) »
இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.

2 இராஜாக்கள் 4:38 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 4:38 (TAMIRV) »
எலிசா கில்காலுக்குத் திரும்பி வந்தான். தேசத்திலே பஞ்சம் உண்டானது; தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாருக்குக் கூழ் காய்ச்சு என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9 (TAMIRV) »
அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.

Available Bible Translations

American Standard Version
Acts 22:3 (ASV) »
King James Version
Acts 22:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 22:3 (GW) »
World English Bible
Acts 22:3 (WEB) »
Louis Segond 1910
Actes 22:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 22:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 22:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 22:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 22:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 22:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 22:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 22:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 22:3 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 22:3 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 22:3 (BSL) »
Reina Valera Antigua
Hechos 22:3 (RVA) »
La Sacra Bibbia
Atti 22:3 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 22:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 22:3 (CUVT) »
Библия на русском
Деяния 22:3 (RUSV) »
Українська Біблія
Дії 22:3 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 22:3 (KAR) »
Българска Библия
Деяния 22:3 (BULG) »
De Heilige Schrift
Handelingen 22:3 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:30

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »