உபாகமம் 28:30 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download உபாகமம் 28:30 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 28:30 TAMIRV 4K Wallpaper - பெண்ணை உனக்கு - 4K Wallpaper Bible Verse

உபாகமம் 28:30 TAMIRV

பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சைத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Deuteronomy 28:30 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

உபாகமம் 28:30 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 28:30 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆமோஸ் 5:11 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 5:11 (TAMIRV) »
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனுடைய கையிலே தானியத்தைச் சுமைசுமையாக வாங்குகிறபடியினால், நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சைத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

எரேமியா 8:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 8:10 (TAMIRV) »
ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

யோபு 31:10 TAMIRV Bible Verse Image
யோபு 31:10 (TAMIRV) »
அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேறு மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.

உபாகமம் 20:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 20:6 (TAMIRV) »
திராட்சைத்தோட்டத்தை நாட்டி, அதை அனுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அதை அனுபவிக்கவேண்டியதாகும்.

மீகா 6:15 TAMIRV Bible Verse Image
மீகா 6:15 (TAMIRV) »
நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சைப்பழங்களையும் ஆலையாடினாலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.

ஓசியா 4:2 TAMIRV Bible Verse Image
ஓசியா 4:2 (TAMIRV) »
பொய் சத்தியம் செய்து, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்செய்து, மீறிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.

புலம்பல் 5:2 TAMIRV Bible Verse Image
புலம்பல் 5:2 (TAMIRV) »
எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.

எரேமியா 12:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 12:13 (TAMIRV) »
கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பலனடையமாட்டார்கள்; யெகோவாவுடைய கடுங்கோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.

ஏசாயா 5:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:9 (TAMIRV) »
சேனைகளின் யெகோவா என் காது கேட்கச் சொன்னது: உண்மையாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.

செப்பனியா 1:13 TAMIRV Bible Verse Image
செப்பனியா 1:13 (TAMIRV) »
அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.

ஏசாயா 65:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:21 (TAMIRV) »
வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

யோபு 3:18 TAMIRV Bible Verse Image
யோபு 3:18 (TAMIRV) »
சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 28:30 (ASV) »
King James Version
Deuteronomy 28:30 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 28:30 (GW) »
World English Bible
Deuteronomy 28:30 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 28:30 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 28:30 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 28:30 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 28:30 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 28:30 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 28:30 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 28:30 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 28:30 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 28:30 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 28:30 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 28:30 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 28:30 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 28:30 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 28:30 (SV1917) »
Библия на русском
Второзаконие 28:30 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 28:30 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 28:30 (KAR) »
Българска Библия
Второзаконие 28:30 (BULG) »

உபாகமம் 28 (TAMIRV) Verse Selection

உபாகமம் 28:1 உபாகமம் 28:2 உபாகமம் 28:3 உபாகமம் 28:4 உபாகமம் 28:5 உபாகமம் 28:6 உபாகமம் 28:7 உபாகமம் 28:8 உபாகமம் 28:9 உபாகமம் 28:10 உபாகமம் 28:11 உபாகமம் 28:12 உபாகமம் 28:13 உபாகமம் 28:14 உபாகமம் 28:15 உபாகமம் 28:16 உபாகமம் 28:17 உபாகமம் 28:18 உபாகமம் 28:19 உபாகமம் 28:20 உபாகமம் 28:21 உபாகமம் 28:22 உபாகமம் 28:23 உபாகமம் 28:24 உபாகமம் 28:25 உபாகமம் 28:26 உபாகமம் 28:27 உபாகமம் 28:28 உபாகமம் 28:29 உபாகமம் 28:30 உபாகமம் 28:31 உபாகமம் 28:32 உபாகமம் 28:33 உபாகமம் 28:34 உபாகமம் 28:35 உபாகமம் 28:36 உபாகமம் 28:37 உபாகமம் 28:38 உபாகமம் 28:39 உபாகமம் 28:40 உபாகமம் 28:41 உபாகமம் 28:42 உபாகமம் 28:43 உபாகமம் 28:44 உபாகமம் 28:45 உபாகமம் 28:46 உபாகமம் 28:47 உபாகமம் 28:48 உபாகமம் 28:49 உபாகமம் 28:50 உபாகமம் 28:51 உபாகமம் 28:52 உபாகமம் 28:53 உபாகமம் 28:54 உபாகமம் 28:55 உபாகமம் 28:56 உபாகமம் 28:57 உபாகமம் 28:58 உபாகமம் 28:59 உபாகமம் 28:60 உபாகமம் 28:61 உபாகமம் 28:62 உபாகமம் 28:63 உபாகமம் 28:64 உபாகமம் 28:65 உபாகமம் 28:66 உபாகமம் 28:67 உபாகமம் 28:68

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »