யாத்திராகமம் 16:28 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 16:28 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 16:28 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது யெகோவா - 4K Wallpaper Bible Verse

யாத்திராகமம் 16:28 TAMIRV

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Exodus 16:28 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 16:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 16:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 78:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:10 (TAMIRV) »
அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,

சங்கீதங்கள் 106:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 106:13 (TAMIRV) »
ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,

2 இராஜாக்கள் 17:14 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 17:14 (TAMIRV) »
அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,

எண்ணாகமம் 14:11 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:11 (TAMIRV) »
யெகோவா மோசேயை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மக்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை நம்பாமலிருப்பீர்கள்?

எசேக்கியேல் 20:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:13 (TAMIRV) »
ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் எனக்கு விரோதமாக துரோகம் செய்தார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடக்காமல், என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை அழிப்பதற்காக வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

எரேமியா 4:14 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:14 (TAMIRV) »
எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.

எசேக்கியேல் 5:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 5:6 (TAMIRV) »
அது அந்நியஜாதிகளைவிட என்னுடைய நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைவிட என்னுடைய கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமல்போனார்கள்.

யாத்திராகமம் 10:3 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:3 (TAMIRV) »
அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: “நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு.

எசேக்கியேல் 20:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:16 (TAMIRV) »
நான் வாக்குத்தத்தம்செய்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் அழகாக இருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்திரத்தில் வாக்களித்தேன்.

எரேமியா 9:6 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:6 (TAMIRV) »
வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 7:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 7:9 (TAMIRV) »
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசிக்காவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

ஏசாயா 7:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 7:13 (TAMIRV) »
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனிதர்களை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?

Available Bible Translations

American Standard Version
Exodus 16:28 (ASV) »
King James Version
Exodus 16:28 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 16:28 (GW) »
World English Bible
Exodus 16:28 (WEB) »
Louis Segond 1910
Exode 16:28 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 16:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 16:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 16:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 16:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 16:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 16:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 16:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 16:28 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 16:28 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 16:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 16:28 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 16:28 (RVA) »
La Sacra Bibbia
Esodo 16:28 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 16:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 16:28 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 16:28 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 16:28 (SV1917) »
Библия на русском
Исход 16:28 (RUSV) »
Українська Біблія
Вихід 16:28 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 16:28 (KAR) »
Българска Библия
Изход 16:28 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 16:28 (SOM) »
De Heilige Schrift
Exodus 16:28 (NLD) »

யாத்திராகமம் 16 (TAMIRV) Verse Selection

யாத்திராகமம் 16:1 யாத்திராகமம் 16:2 யாத்திராகமம் 16:3 யாத்திராகமம் 16:4 யாத்திராகமம் 16:5 யாத்திராகமம் 16:6 யாத்திராகமம் 16:7 யாத்திராகமம் 16:8 யாத்திராகமம் 16:9 யாத்திராகமம் 16:10 யாத்திராகமம் 16:11 யாத்திராகமம் 16:12 யாத்திராகமம் 16:13 யாத்திராகமம் 16:14 யாத்திராகமம் 16:15 யாத்திராகமம் 16:16 யாத்திராகமம் 16:17 யாத்திராகமம் 16:18 யாத்திராகமம் 16:19 யாத்திராகமம் 16:20 யாத்திராகமம் 16:21 யாத்திராகமம் 16:22 யாத்திராகமம் 16:23 யாத்திராகமம் 16:24 யாத்திராகமம் 16:25 யாத்திராகமம் 16:26 யாத்திராகமம் 16:27 யாத்திராகமம் 16:28 யாத்திராகமம் 16:29 யாத்திராகமம் 16:30 யாத்திராகமம் 16:31 யாத்திராகமம் 16:32 யாத்திராகமம் 16:33 யாத்திராகமம் 16:34 யாத்திராகமம் 16:35 யாத்திராகமம் 16:36

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »