யாத்திராகமம் 25:18 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 25:18 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 25:18 TAMIRV 4K Wallpaper - பொன்னினால் இரண்டு - 4K Wallpaper Bible Verse

யாத்திராகமம் 25:18 TAMIRV

பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Exodus 25:18 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 25:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 25:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 9:5 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 9:5 (TAMIRV) »
அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.

எசேக்கியேல் 10:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 10:2 (TAMIRV) »
அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே நுழைந்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற நெருப்புத்தழலில் உன்னுடைய கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் சிதறலாக வீசு என்றார்; அப்படியே அவன் என்னுடைய கண்காண உள்ளே நுழைந்தான்.

எசேக்கியேல் 10:20 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 10:20 (TAMIRV) »
இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.

1 நாளாகமம் 28:18 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 28:18 (TAMIRV) »
தூபங்காட்டும் பீடத்திற்கு எடையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, இறக்கைகளை விரித்துக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

1 இராஜாக்கள் 8:6 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:6 (TAMIRV) »
அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் உள் அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

1 இராஜாக்கள் 6:23 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 6:23 (TAMIRV) »
மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் 15 அடி உயரமுமாக இருந்தது.

எசேக்கியேல் 41:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 41:18 (TAMIRV) »
கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; ஒரு கேருபீனுக்கும் மற்றொரு கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.

1 சாமுவேல் 4:4 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 4:4 (TAMIRV) »
அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள்.

யாத்திராகமம் 37:7 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 37:7 (TAMIRV) »
தகடாக அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

ஆதியாகமம் 3:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:24 (TAMIRV) »
அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

Available Bible Translations

American Standard Version
Exodus 25:18 (ASV) »
King James Version
Exodus 25:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 25:18 (GW) »
World English Bible
Exodus 25:18 (WEB) »
Louis Segond 1910
Exode 25:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 25:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 25:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 25:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 25:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 25:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 25:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 25:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 25:18 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 25:18 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 25:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 25:18 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 25:18 (RVA) »
La Sacra Bibbia
Esodo 25:18 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 25:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 25:18 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 25:18 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 25:18 (SV1917) »
Библия на русском
Исход 25:18 (RUSV) »
Українська Біблія
Вихід 25:18 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 25:18 (KAR) »
Българска Библия
Изход 25:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 25:18 (SOM) »
De Heilige Schrift
Exodus 25:18 (NLD) »

யாத்திராகமம் 25 (TAMIRV) Verse Selection

யாத்திராகமம் 25:1 யாத்திராகமம் 25:2 யாத்திராகமம் 25:3 யாத்திராகமம் 25:4 யாத்திராகமம் 25:5 யாத்திராகமம் 25:6 யாத்திராகமம் 25:7 யாத்திராகமம் 25:8 யாத்திராகமம் 25:9 யாத்திராகமம் 25:10 யாத்திராகமம் 25:11 யாத்திராகமம் 25:12 யாத்திராகமம் 25:13 யாத்திராகமம் 25:14 யாத்திராகமம் 25:15 யாத்திராகமம் 25:16 யாத்திராகமம் 25:17 யாத்திராகமம் 25:18 யாத்திராகமம் 25:19 யாத்திராகமம் 25:20 யாத்திராகமம் 25:21 யாத்திராகமம் 25:22 யாத்திராகமம் 25:23 யாத்திராகமம் 25:24 யாத்திராகமம் 25:25 யாத்திராகமம் 25:26 யாத்திராகமம் 25:27 யாத்திராகமம் 25:28 யாத்திராகமம் 25:29 யாத்திராகமம் 25:30 யாத்திராகமம் 25:31 யாத்திராகமம் 25:32 யாத்திராகமம் 25:33 யாத்திராகமம் 25:34 யாத்திராகமம் 25:35 யாத்திராகமம் 25:36 யாத்திராகமம் 25:37 யாத்திராகமம் 25:38 யாத்திராகமம் 25:39 யாத்திராகமம் 25:40

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »