யாத்திராகமம் 31:6 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 31:6 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 31:6 TAMIRV 4K Wallpaper - மேலும், தாண் - 4K Wallpaper Bible Verse

யாத்திராகமம் 31:6 TAMIRV

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனுடன் துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Exodus 31:6 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 31:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 31:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 28:3 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:3 (TAMIRV) »
ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு.

யாத்திராகமம் 35:10 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 35:10 (TAMIRV) »
“உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.

யாத்திராகமம் 35:34 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 35:34 (TAMIRV) »
அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2 (TAMIRV) »
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார்.

லூக்கா 10:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:1 (TAMIRV) »
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

யாத்திராகமம் 4:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 4:14 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா மோசேயின்மேல் கோபப்பட்டு: “லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும்.

பிரசங்கி 4:9 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 4:9 (TAMIRV) »
தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும்.

எஸ்றா 5:1 TAMIRV Bible Verse Image
எஸ்றா 5:1 (TAMIRV) »
அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேலுடைய தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

யாக்கோபு 1:16 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:16 (TAMIRV) »
என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.

1 இராஜாக்கள் 3:12 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:12 (TAMIRV) »
உன்னுடைய வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்கு இணையானவன் உனக்குமுன்பு இருந்ததுமில்லை, உனக்கு இணையானவன் உனக்குப்பின்பு எழும்புவதுமில்லை.

யாத்திராகமம் 35:25 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 35:25 (TAMIRV) »
ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.

2 நாளாகமம் 3:1 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 3:1 (TAMIRV) »
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் யெகோவாவினால் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.

Available Bible Translations

American Standard Version
Exodus 31:6 (ASV) »
King James Version
Exodus 31:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 31:6 (GW) »
World English Bible
Exodus 31:6 (WEB) »
Louis Segond 1910
Exode 31:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 31:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 31:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 31:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 31:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 31:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 31:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 31:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 31:6 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 31:6 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 31:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 31:6 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 31:6 (RVA) »
La Sacra Bibbia
Esodo 31:6 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 31:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 31:6 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 31:6 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 31:6 (SV1917) »
Библия на русском
Исход 31:6 (RUSV) »
Українська Біблія
Вихід 31:6 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 31:6 (KAR) »
Българска Библия
Изход 31:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 31:6 (SOM) »
De Heilige Schrift
Exodus 31:6 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »