யாத்திராகமம் 7:14 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 7:14 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 7:14 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது யெகோவா - 4K Wallpaper Bible Verse

யாத்திராகமம் 7:14 TAMIRV

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Exodus 7:14 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 7:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 7:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 10:27 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:27 (TAMIRV) »
யெகோவா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான்.

யாத்திராகமம் 10:1 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:1 (TAMIRV) »
பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி,

யாத்திராகமம் 8:15 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 8:15 (TAMIRV) »
இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; யெகோவா சொல்லியிருந்தபடியே ஆனது.

யாத்திராகமம் 10:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:20 (TAMIRV) »
யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை.

சகரியா 7:12 TAMIRV Bible Verse Image
சகரியா 7:12 (TAMIRV) »
வேதத்தையும் சேனைகளின் யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேட்காதபடிக்குத் தங்கள் இருதயத்தை மிகவும் கடினமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது.

எரேமியா 8:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 8:5 (TAMIRV) »
ஆனாலும் எருசலேமியராகிய இந்த மக்கள் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

எரேமியா 9:6 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:6 (TAMIRV) »
வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 1:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:20 (TAMIRV) »
மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.

யாத்திராகமம் 10:4 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:4 (TAMIRV) »
நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன்.

யாத்திராகமம் 8:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 8:2 (TAMIRV) »
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.

யாத்திராகமம் 9:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 9:2 (TAMIRV) »
நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால்,

யாத்திராகமம் 4:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 4:23 (TAMIRV) »
எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று யெகோவா சொன்னார் என்று சொல்” என்றார்.

Available Bible Translations

American Standard Version
Exodus 7:14 (ASV) »
King James Version
Exodus 7:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 7:14 (GW) »
World English Bible
Exodus 7:14 (WEB) »
Louis Segond 1910
Exode 7:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 7:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 7:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 7:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 7:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 7:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 7:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 7:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 7:14 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 7:14 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 7:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 7:14 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 7:14 (RVA) »
La Sacra Bibbia
Esodo 7:14 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 7:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 7:14 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 7:14 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 7:14 (SV1917) »
Библия на русском
Исход 7:14 (RUSV) »
Українська Біблія
Вихід 7:14 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 7:14 (KAR) »
Българска Библия
Изход 7:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 7:14 (SOM) »
De Heilige Schrift
Exodus 7:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »