ஆதியாகமம் 23:19 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 23:19 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 23:19 TAMIRV 4K Wallpaper - அதற்குப்பின்பு - 4K Wallpaper Bible Verse

ஆதியாகமம் 23:19 TAMIRV

அதற்குப்பின்பு ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்ரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்செய்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Genesis 23:19 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 23:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 23:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 50:25 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 50:25 (TAMIRV) »
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.

பிரசங்கி 12:5 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:5 (TAMIRV) »
மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,

பிரசங்கி 12:7 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:7 (TAMIRV) »
இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.

யோபு 30:23 TAMIRV Bible Verse Image
யோபு 30:23 (TAMIRV) »
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

ஆதியாகமம் 47:30 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:30 (TAMIRV) »
நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய்” என்றான். அதற்கு அவன்: “உமது சொற்படி செய்வேன்” என்றான்.

ஆதியாகமம் 3:19 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 3:19 (TAMIRV) »
நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.

ஆதியாகமம் 35:27 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 35:27 (TAMIRV) »
பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

ஆதியாகமம் 50:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 50:13 (TAMIRV) »
அவனைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக ஏத்தியனான எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.

ஆதியாகமம் 25:9 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 25:9 (TAMIRV) »
அவனுடைய மகன்களாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் மகனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா எனப்பட்ட குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.

ஆதியாகமம் 49:29 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 49:29 (TAMIRV) »
பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு;

பிரசங்கி 6:3 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 6:3 (TAMIRV) »
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Genesis 23:19 (ASV) »
King James Version
Genesis 23:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 23:19 (GW) »
World English Bible
Genesis 23:19 (WEB) »
Louis Segond 1910
Genèse 23:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 23:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 23:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 23:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 23:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 23:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 23:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 23:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 23:19 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 23:19 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 23:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 23:19 (VIE) »
Reina Valera Antigua
Génesis 23:19 (RVA) »
La Sacra Bibbia
Genesi 23:19 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 23:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 23:19 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 23:19 (SV1917) »
Библия на русском
Бытие 23:19 (RUSV) »
Українська Біблія
Буття 23:19 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 23:19 (KAR) »
Българска Библия
Битие 23:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 23:19 (SOM) »
De Heilige Schrift
Genesis 23:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »