ஆதியாகமம் 32:11 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 32:11 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 32:11 TAMIRV 4K Wallpaper - என் சகோதரனாகிய - 4K Wallpaper Bible Verse

ஆதியாகமம் 32:11 TAMIRV

என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் தாக்குவான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Genesis 32:11 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 32:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 32:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 18:19 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 18:19 (TAMIRV) »
பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.

சங்கீதங்கள் 59:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 59:1 (TAMIRV) »
இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.

ஆதியாகமம் 27:41 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 27:41 (TAMIRV) »
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: “என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன்” என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.

ஓசியா 10:14 TAMIRV Bible Verse Image
ஓசியா 10:14 (TAMIRV) »
ஆகையால் உங்கள் மக்களுக்குள் குழப்பம் எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா பாதுகாப்புகளும் அழிக்கப்படும்.

தானியேல் 3:17 TAMIRV Bible Verse Image
தானியேல் 3:17 (TAMIRV) »
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற நெருப்புச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.

சங்கீதங்கள் 142:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:6 (TAMIRV) »
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 119:134 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:134 (TAMIRV) »
மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.

சங்கீதங்கள் 16:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 16:1 (TAMIRV) »
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

சங்கீதங்கள் 25:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:20 (TAMIRV) »
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.

சங்கீதங்கள் 31:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 31:2 (TAMIRV) »
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.

சங்கீதங்கள் 43:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 43:1 (TAMIRV) »
தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.

1 சாமுவேல் 12:10 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 12:10 (TAMIRV) »
ஆகையால் அவர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டு: நாங்கள் யெகோவாவை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினாலே, பாவம்செய்தோம்; இப்போதும் எங்கள் எதிரிகளின் கைக்கு எங்களை மீட்டுவிடும்; இனி உம்மை வழிபடுவோம் என்றார்கள்.

Available Bible Translations

American Standard Version
Genesis 32:11 (ASV) »
King James Version
Genesis 32:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 32:11 (GW) »
World English Bible
Genesis 32:11 (WEB) »
Louis Segond 1910
Genèse 32:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 32:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 32:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 32:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 32:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 32:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 32:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 32:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 32:11 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 32:11 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 32:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 32:11 (VIE) »
Reina Valera Antigua
Génesis 32:11 (RVA) »
La Sacra Bibbia
Genesi 32:11 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 32:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 32:11 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 32:11 (SV1917) »
Библия на русском
Бытие 32:11 (RUSV) »
Українська Біблія
Буття 32:11 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 32:11 (KAR) »
Българска Библия
Битие 32:11 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 32:11 (SOM) »
De Heilige Schrift
Genesis 32:11 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »