ஆதியாகமம் 33:4 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 33:4 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 33:4 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது ஏசா - 4K Wallpaper Bible Verse

ஆதியாகமம் 33:4 TAMIRV

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Genesis 33:4 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 33:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 33:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 45:14 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 45:14 (TAMIRV) »
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.

லூக்கா 15:20 TAMIRV Bible Verse Image
லூக்கா 15:20 (TAMIRV) »
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.

சங்கீதங்கள் 34:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:4 (TAMIRV) »
நான் யெகோவாவை தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:37 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:37 (TAMIRV) »
அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு,

ஆதியாகமம் 32:28 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:28 (TAMIRV) »
அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.

நீதிமொழிகள் 16:7 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:7 (TAMIRV) »
ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.

ஆதியாகமம் 45:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 45:2 (TAMIRV) »
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.

ஆதியாகமம் 46:29 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 46:29 (TAMIRV) »
யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவனுடைய கழுத்தை விடாமல் அழுதான்.

யோபு 2:12 TAMIRV Bible Verse Image
யோபு 2:12 (TAMIRV) »
அவர்கள் தூரத்தில் வரும்போது தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் அங்கியைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டுவந்து,

ஆதியாகமம் 43:30 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 43:30 (TAMIRV) »
யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினதால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.

நெகேமியா 1:11 TAMIRV Bible Verse Image
நெகேமியா 1:11 (TAMIRV) »
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.

நீதிமொழிகள் 21:1 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 21:1 (TAMIRV) »
ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

Available Bible Translations

American Standard Version
Genesis 33:4 (ASV) »
King James Version
Genesis 33:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 33:4 (GW) »
World English Bible
Genesis 33:4 (WEB) »
Louis Segond 1910
Genèse 33:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 33:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 33:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 33:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 33:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 33:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 33:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 33:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 33:4 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 33:4 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 33:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 33:4 (VIE) »
Reina Valera Antigua
Génesis 33:4 (RVA) »
La Sacra Bibbia
Genesi 33:4 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 33:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 33:4 (CUVT) »
Bibla e Shenjtë
Zanafilla 33:4 (ALB) »
Svenska Bibeln 1917
1 Mosebok 33:4 (SV1917) »
Библия на русском
Бытие 33:4 (RUSV) »
Українська Біблія
Буття 33:4 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 33:4 (KAR) »
Българска Библия
Битие 33:4 (BULG) »
聖書 日本語
創世記 33:4 (JPN) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 33:4 (SOM) »
De Heilige Schrift
Genesis 33:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »