ஆதியாகமம் 34:14 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 34:14 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 34:14 TAMIRV 4K Wallpaper -  - 4K Wallpaper Bible Verse

ஆதியாகமம் 34:14 TAMIRV

“விருத்தசேதனமில்லாத மனிதனுக்கு நாங்கள் எங்களுடைய சகோதரியைக் கொடுக்கமுடியாது; அது எங்களுக்கு அவமானமாயிருக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Genesis 34:14 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 34:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 34:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 17:11 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:11 (TAMIRV) »
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்யவேண்டும்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.

மத்தேயு 2:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:13 (TAMIRV) »
அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.

மத்தேயு 23:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:1 (TAMIRV) »
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து:

மத்தேயு 2:8 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:8 (TAMIRV) »
நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.

1 இராஜாக்கள் 21:9 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 21:9 (TAMIRV) »
அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி,

2 சாமுவேல் 1:20 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 1:20 (TAMIRV) »
பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும், அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.

2 சாமுவேல் 15:7 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 15:7 (TAMIRV) »
நாற்பது வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் யெகோவாவுக்கு செய்த என்னுடைய பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படி நான் போக அனுமதிகொடும்.

1 சாமுவேல் 17:36 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:36 (TAMIRV) »
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.

1 சாமுவேல் 17:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:26 (TAMIRV) »
அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.

1 சாமுவேல் 14:6 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 14:6 (TAMIRV) »
யோனத்தான் தன் ஆயுததாரியான வாலிபனை பார்த்து: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த முகாமிற்குப் போவோம் வா; ஒருவேளை யெகோவா நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டோ, கொஞ்சம்பேரைக்கொண்டோ, இரட்சிக்கக் யெகோவாவுக்குத் தடையில்லை என்றான்.

யோசுவா 5:2 TAMIRV Bible Verse Image
யோசுவா 5:2 (TAMIRV) »
அந்தக் காலத்திலே யெகோவா யோசுவாவை நோக்கி: நீ கூர்மையான கத்திகளை உண்டாக்கி, மீண்டும் இரண்டாம்முறை இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய் என்றார்.

ஆதியாகமம் 17:14 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:14 (TAMIRV) »
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாக இருந்தால், அந்த ஆத்துமா என்னுடைய உடன்படிக்கையை மீறினதால், தன் மக்களுடன் இல்லாதபடி நீக்கப்பட்டுப்போவான்” என்றார்.

Available Bible Translations

American Standard Version
Genesis 34:14 (ASV) »
King James Version
Genesis 34:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 34:14 (GW) »
World English Bible
Genesis 34:14 (WEB) »
Louis Segond 1910
Genèse 34:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 34:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 34:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 34:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 34:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 34:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 34:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 34:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 34:14 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 34:14 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 34:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 34:14 (VIE) »
Reina Valera Antigua
Génesis 34:14 (RVA) »
La Sacra Bibbia
Genesi 34:14 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 34:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 34:14 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 34:14 (SV1917) »
Библия на русском
Бытие 34:14 (RUSV) »
Українська Біблія
Буття 34:14 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 34:14 (KAR) »
Българска Библия
Битие 34:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 34:14 (SOM) »
De Heilige Schrift
Genesis 34:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »