ஏசாயா 37:27 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download ஏசாயா 37:27 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 37:27 TAMIRV 4K Wallpaper - அதினாலே அவைகளின் - 4K Wallpaper Bible Verse

ஏசாயா 37:27 TAMIRV

அதினாலே அவைகளின் குடிமக்கள் கை இளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் தாவரத்திற்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Isaiah 37:27 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

ஏசாயா 37:27 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 37:27 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 129:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 129:6 (TAMIRV) »
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.

யாக்கோபு 1:10 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:10 (TAMIRV) »
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.

எரேமியா 37:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 37:10 (TAMIRV) »
உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.

எரேமியா 5:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:10 (TAMIRV) »
அதின் மதில்கள்மேல் ஏறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் யெகோவாவுடையவைகள் அல்ல.

ஏசாயா 40:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 40:6 (TAMIRV) »
பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

ஏசாயா 19:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 19:16 (TAMIRV) »
அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள்.

எண்ணாகமம் 14:9 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:9 (TAMIRV) »
யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள்.

சங்கீதங்கள் 92:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 92:7 (TAMIRV) »
துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

சங்கீதங்கள் 90:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 90:5 (TAMIRV) »
அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 103:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:15 (TAMIRV) »
மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.

சங்கீதங்கள் 37:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 37:2 (TAMIRV) »
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.

சங்கீதங்கள் 127:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 127:1 (TAMIRV) »
சாலொமோனின் ஆரோகண பாடல். யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;

Available Bible Translations

American Standard Version
Isaiah 37:27 (ASV) »
King James Version
Isaiah 37:27 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 37:27 (GW) »
World English Bible
Isaiah 37:27 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 37:27 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 37:27 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 37:27 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 37:27 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 37:27 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 37:27 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 37:27 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 37:27 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 37:27 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 37:27 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 37:27 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 37:27 (VIE) »
Reina Valera Antigua
Isaías 37:27 (RVA) »
La Sacra Bibbia
Isaia 37:27 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 37:27 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 37:27 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 37:27 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 37:27 (SV1917) »
Библия на русском
Исаия 37:27 (RUSV) »
Українська Біблія
Ісая 37:27 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 37:27 (KAR) »
Българска Библия
Исая 37:27 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 37:27 (SOM) »
De Heilige Schrift
Jesaja 37:27 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »