எரேமியா 51:31 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எரேமியா 51:31 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 51:31 TAMIRV 4K Wallpaper - கடையாந்தர - 4K Wallpaper Bible Verse

எரேமியா 51:31 TAMIRV

கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Jeremiah 51:31 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

எரேமியா 51:31 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 51:31 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 18:19 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 18:19 (TAMIRV) »
சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.

2 நாளாகமம் 30:6 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 30:6 (TAMIRV) »
அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த கடிதங்களை தபால்காரர்கள் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களிடத்திற்கு அவர் திரும்புவார்.

1 சாமுவேல் 4:12 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 4:12 (TAMIRV) »
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

தானியேல் 5:30 TAMIRV Bible Verse Image
தானியேல் 5:30 (TAMIRV) »
அன்று இரவிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.

எரேமியா 50:24 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:24 (TAMIRV) »
பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே.

எரேமியா 50:43 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:43 (TAMIRV) »
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.

எரேமியா 4:20 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:20 (TAMIRV) »
நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.

ஏசாயா 47:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 47:11 (TAMIRV) »
ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும்.

ஏசாயா 21:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 21:3 (TAMIRV) »
ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைச்சல்கொண்டு, கண்டதினால் கலங்கினேன்.

யோபு 9:25 TAMIRV Bible Verse Image
யோபு 9:25 (TAMIRV) »
என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது; அவைகள் நன்மையைப் பார்க்காமல் பறந்துபோகும்.

எஸ்தர் 3:13 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 3:13 (TAMIRV) »
ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாந் தேதியாகிய ஒரே நாளில் சிறியோர் பெரியோர் குழந்தைகள் பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொன்று அழிக்கவும், அவர்களை நொறுக்கவும், தபால்காரர்கள் கையில் ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.

எஸ்தர் 8:14 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 8:14 (TAMIRV) »
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின தபால்காரர்கள் ராஜாவின் வார்த்தையால் ஏவப்பட்டு, விரைவாக புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் கொடுக்கப்பட்டது.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 51:31 (ASV) »
King James Version
Jeremiah 51:31 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 51:31 (GW) »
World English Bible
Jeremiah 51:31 (WEB) »
Louis Segond 1910
Jérémie 51:31 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 51:31 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 51:31 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 51:31 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 51:31 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 51:31 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 51:31 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 51:31 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 51:31 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 51:31 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 51:31 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 51:31 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 51:31 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 51:31 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 51:31 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 51:31 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 51:31 (SV1917) »
Библия на русском
Иеремия 51:31 (RUSV) »
Українська Біблія
Єремія 51:31 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 51:31 (KAR) »
Българска Библия
Еремия 51:31 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 51:31 (SOM) »
De Heilige Schrift
Jeremia 51:31 (NLD) »

எரேமியா 51 (TAMIRV) Verse Selection

எரேமியா 51:1 எரேமியா 51:2 எரேமியா 51:3 எரேமியா 51:4 எரேமியா 51:5 எரேமியா 51:6 எரேமியா 51:7 எரேமியா 51:8 எரேமியா 51:9 எரேமியா 51:10 எரேமியா 51:11 எரேமியா 51:12 எரேமியா 51:13 எரேமியா 51:14 எரேமியா 51:15 எரேமியா 51:16 எரேமியா 51:17 எரேமியா 51:18 எரேமியா 51:19 எரேமியா 51:20 எரேமியா 51:21 எரேமியா 51:22 எரேமியா 51:23 எரேமியா 51:24 எரேமியா 51:25 எரேமியா 51:26 எரேமியா 51:27 எரேமியா 51:28 எரேமியா 51:29 எரேமியா 51:30 எரேமியா 51:31 எரேமியா 51:32 எரேமியா 51:33 எரேமியா 51:34 எரேமியா 51:35 எரேமியா 51:36 எரேமியா 51:37 எரேமியா 51:38 எரேமியா 51:39 எரேமியா 51:40 எரேமியா 51:41 எரேமியா 51:42 எரேமியா 51:43 எரேமியா 51:44 எரேமியா 51:45 எரேமியா 51:46 எரேமியா 51:47 எரேமியா 51:48 எரேமியா 51:49 எரேமியா 51:50 எரேமியா 51:51 எரேமியா 51:52 எரேமியா 51:53 எரேமியா 51:54 எரேமியா 51:55 எரேமியா 51:56 எரேமியா 51:57 எரேமியா 51:58 எரேமியா 51:59 எரேமியா 51:60 எரேமியா 51:61 எரேமியா 51:62 எரேமியா 51:63 எரேமியா 51:64

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »