யோவான் 13:38 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download யோவான் 13:38 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 13:38 TAMIRV 4K Wallpaper - இயேசு அவனுக்கு - 4K Wallpaper Bible Verse

யோவான் 13:38 TAMIRV

இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

John 13:38 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யோவான் 13:38 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 13:38 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 16:18 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:18 (TAMIRV) »
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

லூக்கா 22:34 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:34 (TAMIRV) »
அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

1 கொரிந்தியர் 10:12 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:12 (TAMIRV) »
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மத்தேயு 26:69 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:69 (TAMIRV) »
அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.

மத்தேயு 26:34 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:34 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 22:56 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:56 (TAMIRV) »
அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.

யோவான் 18:25 TAMIRV Bible Verse Image
யோவான் 18:25 (TAMIRV) »
சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.

மாற்கு 14:66 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:66 (TAMIRV) »
அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,

மாற்கு 14:30 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:30 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நீதிமொழிகள் 28:26 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:26 (TAMIRV) »
தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

நீதிமொழிகள் 29:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 29:23 (TAMIRV) »
மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.

யோவான் 18:16 TAMIRV Bible Verse Image
யோவான் 18:16 (TAMIRV) »
பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.

Available Bible Translations

American Standard Version
John 13:38 (ASV) »
King James Version
John 13:38 (KJV) »
GOD’S WORD® (GW)
John 13:38 (GW) »
World English Bible
John 13:38 (WEB) »
Louis Segond 1910
Jean 13:38 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 13:38 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 13:38 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 13:38 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 13:38 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 13:38 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 13:38 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 13:38 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 13:38 (AVD) »
Bíblia Sagrada Português
João 13:38 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 13:38 (VIE) »
Reina Valera Antigua
Juan 13:38 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 13:38 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 13:38 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 13:38 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 13:38 (SV1917) »
Библия на русском
Иоанна 13:38 (RUSV) »
Українська Біблія
Івана 13:38 (UKR) »
Szent Biblia - Magyar
János 13:38 (KAR) »
Българска Библия
Йоан 13:38 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 13:38 (SOM) »
De Heilige Schrift
Johannes 13:38 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »