யோவான் 19:9 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download யோவான் 19:9 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 19:9 TAMIRV 4K Wallpaper - மீண்டும் - 4K Wallpaper Bible Verse

யோவான் 19:9 TAMIRV

மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

John 19:9 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யோவான் 19:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 19:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 18:33 TAMIRV Bible Verse Image
யோவான் 18:33 (TAMIRV) »
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 13:6 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 13:6 (TAMIRV) »
அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் வந்து: தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாக இருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32 (TAMIRV) »
அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: “அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

யோவான் 18:37 TAMIRV Bible Verse Image
யோவான் 18:37 (TAMIRV) »
அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

யோவான் 9:29 TAMIRV Bible Verse Image
யோவான் 9:29 (TAMIRV) »
மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.

யோவான் 8:14 TAMIRV Bible Verse Image
யோவான் 8:14 (TAMIRV) »
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.

மாற்கு 15:3 TAMIRV Bible Verse Image
மாற்கு 15:3 (TAMIRV) »
பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

மத்தேயு 27:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:12 (TAMIRV) »
பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

மத்தேயு 26:63 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:63 (TAMIRV) »
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

ஏசாயா 53:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:7 (TAMIRV) »
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார்.

சங்கீதங்கள் 38:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 38:13 (TAMIRV) »
நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.

பிலிப்பியர் 1:28 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:28 (TAMIRV) »
நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

Available Bible Translations

American Standard Version
John 19:9 (ASV) »
King James Version
John 19:9 (KJV) »
GOD’S WORD® (GW)
John 19:9 (GW) »
World English Bible
John 19:9 (WEB) »
Louis Segond 1910
Jean 19:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 19:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 19:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 19:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 19:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 19:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 19:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 19:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 19:9 (AVD) »
Bíblia Sagrada Português
João 19:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 19:9 (VIE) »
Reina Valera Antigua
Juan 19:9 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 19:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 19:9 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 19:9 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 19:9 (SV1917) »
Библия на русском
Иоанна 19:9 (RUSV) »
Українська Біблія
Івана 19:9 (UKR) »
Szent Biblia - Magyar
János 19:9 (KAR) »
Българска Библия
Йоан 19:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 19:9 (SOM) »
De Heilige Schrift
Johannes 19:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »