லேவியராகமம் 14:8 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 14:8 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 14:8 TAMIRV 4K Wallpaper -  - 4K Wallpaper Bible Verse

லேவியராகமம் 14:8 TAMIRV

சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Leviticus 14:8 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 14:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 14:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 11:25 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 11:25 (TAMIRV) »
அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

எண்ணாகமம் 8:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 8:7 (TAMIRV) »
அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் தண்ணீரைத் தெளிக்கவேண்டும்; பின்பு அவர்கள் உடல் முழவதும் சவரம்செய்து, தங்களுடைய ஆடைகளைத் துவைத்து, தங்களைச் சுத்திகரிக்கவேண்டும்.

யாத்திராகமம் 19:10 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 19:10 (TAMIRV) »
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து,

வெளிப்படுத்தின விசேஷம் 1:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:5 (TAMIRV) »
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

1 பேதுரு 3:21 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:21 (TAMIRV) »
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;

2 நாளாகமம் 26:21 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 26:21 (TAMIRV) »
ராஜாவாகிய உசியா தன் மரணநாள்வரை தொழுநோயாளியாயிருந்து, யெகோவாவுடைய ஆலயத்திற்குப் விலக்கி வைக்கப்பட்டு இருந்ததால், ஒரு தனித்த வீட்டிலே தொழுநோயாளியாக குடியிருந்தான்; அவன் மகனாகிய யோதாம், ராஜாவின் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.

எண்ணாகமம் 12:14 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 12:14 (TAMIRV) »
யெகோவா மோசேயை நோக்கி: “அவளுடைய தகப்பன் அவளுடைய முகத்திலே காறித் துப்பினால், அவள் ஏழுநாட்கள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றார்.

எண்ணாகமம் 5:2 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 5:2 (TAMIRV) »
“குஷ்டரோகிகள் யாவரையும், கசியும் புண்ணுள்ள யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் முகாமிலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிடு.

லேவியராகமம் 15:5 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 15:5 (TAMIRV) »
அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

லேவியராகமம் 14:9 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 14:9 (TAMIRV) »
ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.

லேவியராகமம் 8:33 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:33 (TAMIRV) »
பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாட்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலைவிட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாட்களும் நீங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவீர்கள்.

லேவியராகமம் 13:5 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 13:5 (TAMIRV) »
ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல், அவன் பார்வைக்கு வியாதி நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

Available Bible Translations

American Standard Version
Leviticus 14:8 (ASV) »
King James Version
Leviticus 14:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 14:8 (GW) »
World English Bible
Leviticus 14:8 (WEB) »
Louis Segond 1910
Lévitique 14:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 14:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 14:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 14:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 14:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 14:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 14:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 14:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 14:8 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 14:8 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 14:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 14:8 (VIE) »
Reina Valera Antigua
Levítico 14:8 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 14:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 14:8 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 14:8 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 14:8 (SV1917) »
Библия на русском
Левит 14:8 (RUSV) »
Українська Біблія
Левит 14:8 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 14:8 (KAR) »
Българска Библия
Левит 14:8 (BULG) »
聖書 日本語
レビ記 14:8 (JPN) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 14:8 (SOM) »
De Heilige Schrift
Leviticus 14:8 (NLD) »

லேவியராகமம் 14 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 14:1 லேவியராகமம் 14:2 லேவியராகமம் 14:3 லேவியராகமம் 14:4 லேவியராகமம் 14:5 லேவியராகமம் 14:6 லேவியராகமம் 14:7 லேவியராகமம் 14:8 லேவியராகமம் 14:9 லேவியராகமம் 14:10 லேவியராகமம் 14:11 லேவியராகமம் 14:12 லேவியராகமம் 14:13 லேவியராகமம் 14:14 லேவியராகமம் 14:15 லேவியராகமம் 14:16 லேவியராகமம் 14:17 லேவியராகமம் 14:18 லேவியராகமம் 14:19 லேவியராகமம் 14:20 லேவியராகமம் 14:21 லேவியராகமம் 14:22 லேவியராகமம் 14:23 லேவியராகமம் 14:24 லேவியராகமம் 14:25 லேவியராகமம் 14:26 லேவியராகமம் 14:27 லேவியராகமம் 14:28 லேவியராகமம் 14:29 லேவியராகமம் 14:30 லேவியராகமம் 14:31 லேவியராகமம் 14:32 லேவியராகமம் 14:33 லேவியராகமம் 14:34 லேவியராகமம் 14:35 லேவியராகமம் 14:36 லேவியராகமம் 14:37 லேவியராகமம் 14:38 லேவியராகமம் 14:39 லேவியராகமம் 14:40 லேவியராகமம் 14:41 லேவியராகமம் 14:42 லேவியராகமம் 14:43 லேவியராகமம் 14:44 லேவியராகமம் 14:45 லேவியராகமம் 14:46 லேவியராகமம் 14:47 லேவியராகமம் 14:48 லேவியராகமம் 14:49 லேவியராகமம் 14:50 லேவியராகமம் 14:51 லேவியராகமம் 14:52 லேவியராகமம் 14:53 லேவியராகமம் 14:54 லேவியராகமம் 14:55 லேவியராகமம் 14:56 லேவியராகமம் 14:57

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »