லேவியராகமம் 2:11 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 2:11 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 2:11 TAMIRV 4K Wallpaper - “நீங்கள் - 4K Wallpaper Bible Verse

லேவியராகமம் 2:11 TAMIRV

“நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Leviticus 2:11 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 2:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 2:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கலாத்தியர் 5:9 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 5:9 (TAMIRV) »
புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.

லூக்கா 12:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:1 (TAMIRV) »
அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

யாத்திராகமம் 23:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:18 (TAMIRV) »
எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

1 பேதுரு 4:2 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 4:2 (TAMIRV) »
ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.

மாற்கு 8:15 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:15 (TAMIRV) »
அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.

நீதிமொழிகள் 25:27 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 25:27 (TAMIRV) »
தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.

நீதிமொழிகள் 24:13 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 24:13 (TAMIRV) »
என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.

நீதிமொழிகள் 25:16 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 25:16 (TAMIRV) »
தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.

லேவியராகமம் 6:16 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 6:16 (TAMIRV) »
அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும்.

யாத்திராகமம் 12:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:19 (TAMIRV) »
ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான்.

லூக்கா 21:34 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:34 (TAMIRV) »
உங்களுடைய இருதயங்கள் சாப்பாட்டு பிரியத்தினாலும் குடிவெறியினாலும் உலகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினைக்காத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் கவனமாக இருங்கள்.

1 கொரிந்தியர் 5:6 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 5:6 (TAMIRV) »
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா?

Available Bible Translations

American Standard Version
Leviticus 2:11 (ASV) »
King James Version
Leviticus 2:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 2:11 (GW) »
World English Bible
Leviticus 2:11 (WEB) »
Louis Segond 1910
Lévitique 2:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 2:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 2:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 2:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 2:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 2:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 2:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 2:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 2:11 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 2:11 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 2:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 2:11 (VIE) »
Reina Valera Antigua
Levítico 2:11 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 2:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 2:11 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 2:11 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 2:11 (SV1917) »
Библия на русском
Левит 2:11 (RUSV) »
Українська Біблія
Левит 2:11 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 2:11 (KAR) »
Българска Библия
Левит 2:11 (BULG) »
聖書 日本語
レビ記 2:11 (JPN) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 2:11 (SOM) »
De Heilige Schrift
Leviticus 2:11 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »