லேவியராகமம் 26:20 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 26:20 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 26:20 TAMIRV 4K Wallpaper - உங்கள் பெலன் - 4K Wallpaper Bible Verse

லேவியராகமம் 26:20 TAMIRV

உங்கள் பெலன் வீணாகச் செலவழியும், உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Leviticus 26:20 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 26:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 26:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 127:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 127:1 (TAMIRV) »
சாலொமோனின் ஆரோகண பாடல். யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;

ஏசாயா 49:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 49:4 (TAMIRV) »
அதற்கு நான்: வீணாக உழைக்கிறேன், வீணாகவும் பயனற்றதாகவும் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.

உபாகமம் 11:17 TAMIRV Bible Verse Image
உபாகமம் 11:17 (TAMIRV) »
இல்லாவிட்டால் யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் வந்து, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடுக்காமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.

லேவியராகமம் 26:4 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:4 (TAMIRV) »
நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும்.

உபாகமம் 28:42 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:42 (TAMIRV) »
உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும்.

1 கொரிந்தியர் 3:6 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:6 (TAMIRV) »
நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.

ஆகாய் 1:9 TAMIRV Bible Verse Image
ஆகாய் 1:9 (TAMIRV) »
அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஆகாய் 2:16 TAMIRV Bible Verse Image
ஆகாய் 2:16 (TAMIRV) »
அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.

ஆபகூக் 2:13 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 2:13 (TAMIRV) »
இதோ, மக்கள் நெருப்புக்கு இரையாக உழைத்து, மக்கள் வீணாக இளைத்துப்போகிறது யெகோவாவுடைய செயல் அல்லவோ?

ஏசாயா 17:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 17:11 (TAMIRV) »
பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் செய்தாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.

உபாகமம் 28:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:18 (TAMIRV) »
உன் கர்ப்பத்தின் பிறப்பும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.

உபாகமம் 28:38 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:38 (TAMIRV) »
மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும்.

Available Bible Translations

American Standard Version
Leviticus 26:20 (ASV) »
King James Version
Leviticus 26:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 26:20 (GW) »
World English Bible
Leviticus 26:20 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 26:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 26:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 26:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 26:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 26:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 26:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 26:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 26:20 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 26:20 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 26:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 26:20 (VIE) »
Reina Valera Antigua
Levítico 26:20 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 26:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 26:20 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 26:20 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 26:20 (SV1917) »
Библия на русском
Левит 26:20 (RUSV) »
Українська Біблія
Левит 26:20 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 26:20 (KAR) »
Българска Библия
Левит 26:20 (BULG) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 26:20 (SOM) »
De Heilige Schrift
Leviticus 26:20 (NLD) »

லேவியராகமம் 26 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 26:1 லேவியராகமம் 26:2 லேவியராகமம் 26:3 லேவியராகமம் 26:4 லேவியராகமம் 26:5 லேவியராகமம் 26:6 லேவியராகமம் 26:7 லேவியராகமம் 26:8 லேவியராகமம் 26:9 லேவியராகமம் 26:10 லேவியராகமம் 26:11 லேவியராகமம் 26:12 லேவியராகமம் 26:13 லேவியராகமம் 26:14 லேவியராகமம் 26:15 லேவியராகமம் 26:16 லேவியராகமம் 26:17 லேவியராகமம் 26:18 லேவியராகமம் 26:19 லேவியராகமம் 26:20 லேவியராகமம் 26:21 லேவியராகமம் 26:22 லேவியராகமம் 26:23 லேவியராகமம் 26:24 லேவியராகமம் 26:25 லேவியராகமம் 26:26 லேவியராகமம் 26:27 லேவியராகமம் 26:28 லேவியராகமம் 26:29 லேவியராகமம் 26:30 லேவியராகமம் 26:31 லேவியராகமம் 26:32 லேவியராகமம் 26:33 லேவியராகமம் 26:34 லேவியராகமம் 26:35 லேவியராகமம் 26:36 லேவியராகமம் 26:37 லேவியராகமம் 26:38 லேவியராகமம் 26:39 லேவியராகமம் 26:40 லேவியராகமம் 26:41 லேவியராகமம் 26:42 லேவியராகமம் 26:43 லேவியராகமம் 26:44 லேவியராகமம் 26:45 லேவியராகமம் 26:46

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »