மல்கியா 2:5 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download மல்கியா 2:5 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மல்கியா 2:5 TAMIRV 4K Wallpaper - அவனோடே செய்த என் - 4K Wallpaper Bible Verse

மல்கியா 2:5 TAMIRV

அவனோடே செய்த என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்திற்குப் பயந்தும் இருந்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Malachi 2:5 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மல்கியா 2:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மல்கியா 2:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 25:12 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 25:12 (TAMIRV) »
ஆகையால், “இதோ, அவனுக்கு என்னுடைய சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

எசேக்கியேல் 37:26 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:26 (TAMIRV) »
நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நிரந்தர உடன்படிக்கையாக இருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை பெருகச்செய்து, அவர்கள் நடுவிலே என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் நிலைநிறுத்துவேன்.

எசேக்கியேல் 34:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:25 (TAMIRV) »
நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள்.

எண்ணாகமம் 8:15 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 8:15 (TAMIRV) »
இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கவேண்டும்; அதன்பின்பு லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய நுழையவேண்டும்.

எண்ணாகமம் 16:9 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:9 (TAMIRV) »
யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,

யாத்திராகமம் 32:26 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:26 (TAMIRV) »
முகாமின் வாசலில் நின்று: “யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும்” என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள்.

எண்ணாகமம் 3:45 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 3:45 (TAMIRV) »
“நீ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான அனைவருக்கும் பதிலாக லேவியர்களையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியர்களின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்; நான் யெகோவா.

உபாகமம் 33:8 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:8 (TAMIRV) »
லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

சங்கீதங்கள் 106:30 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 106:30 (TAMIRV) »
அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.

எண்ணாகமம் 18:8 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 18:8 (TAMIRV) »
பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.

Available Bible Translations

American Standard Version
Malachi 2:5 (ASV) »
King James Version
Malachi 2:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Malachi 2:5 (GW) »
World English Bible
Malachi 2:5 (WEB) »
Louis Segond 1910
Malachie 2:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मलाकी 2:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਲਾਕੀ 2:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মলাখী 2:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मलाखी 2:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మలాకీ 2:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માલાખી 2:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಲಾಕಿಯನು 2:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَلَاخِي 2:5 (AVD) »
תנ ך עברי מודרני
מלאכי 2:5 (HEB) »
Bíblia Sagrada Português
Malaquias 2:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-la-ki 2:5 (VIE) »
Reina Valera Antigua
Malaquías 2:5 (RVA) »
La Sacra Bibbia
Malachia 2:5 (RIV) »
圣 经 简体中文和合本
玛 拉 基 书 2:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
瑪 拉 基 書 2:5 (CUVT) »
Bibla e Shenjtë
Malakia 2:5 (ALB) »
Svenska Bibeln 1917
Malaki 2:5 (SV1917) »
Библия на русском
Малахия 2:5 (RUSV) »
Українська Біблія
Малахії 2:5 (UKR) »
Szent Biblia - Magyar
Malakiás 2:5 (KAR) »
Българска Библия
Малахия 2:5 (BULG) »
Det Norsk Bibel
Malaki 2:5 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Malaakii 2:5 (SOM) »
De Heilige Schrift
Maleachi 2:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »