மத்தேயு 12:26 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 12:26 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 12:26 TAMIRV 4K Wallpaper - சாத்தானைச் - 4K Wallpaper Bible Verse

மத்தேயு 12:26 TAMIRV

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Matthew 12:26 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 12:26 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 12:26 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கொலோசெயர் 1:13 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:13 (TAMIRV) »
இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.

1 யோவான் 5:19 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:19 (TAMIRV) »
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்றும், உலகம் முழுவதும் சாத்தானுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 9:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 9:11 (TAMIRV) »
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 20:2 (TAMIRV) »
பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 12:9 (TAMIRV) »
உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.

மத்தேயு 4:10 TAMIRV Bible Verse Image
மத்தேயு 4:10 (TAMIRV) »
அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

2 கொரிந்தியர் 4:4 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:4 (TAMIRV) »
தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

யோவான் 14:30 TAMIRV Bible Verse Image
யோவான் 14:30 (TAMIRV) »
இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

யோவான் 12:31 TAMIRV Bible Verse Image
யோவான் 12:31 (TAMIRV) »
இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.

யோவான் 16:11 TAMIRV Bible Verse Image
யோவான் 16:11 (TAMIRV) »
இந்த உலகத்தின் தலைவன் நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:10 (TAMIRV) »
ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு,

Available Bible Translations

American Standard Version
Matthew 12:26 (ASV) »
King James Version
Matthew 12:26 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 12:26 (GW) »
World English Bible
Matthew 12:26 (WEB) »
Louis Segond 1910
Matthieu 12:26 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 12:26 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 12:26 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 12:26 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 12:26 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 12:26 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 12:26 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 12:26 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 12:26 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 12:26 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 12:26 (VIE) »
Reina Valera Antigua
Mateo 12:26 (RVA) »
La Sacra Bibbia
Matteo 12:26 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 12:26 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 12:26 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 12:26 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 12:26 (SV1917) »
Библия на русском
Матфея 12:26 (RUSV) »
Українська Біблія
Матвія 12:26 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 12:26 (KAR) »
Българска Библия
Матей 12:26 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 12:26 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 12:26 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »