மத்தேயு 16:20 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 16:20 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 16:20 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது, தாம் - 4K Wallpaper Bible Verse

மத்தேயு 16:20 TAMIRV

அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Matthew 16:20 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 16:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 16:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மாற்கு 8:30 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:30 (TAMIRV) »
அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.

லூக்கா 9:21 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:21 (TAMIRV) »
அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.

மத்தேயு 17:9 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:9 (TAMIRV) »
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

மத்தேயு 8:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 8:4 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

யோவான் 1:41 TAMIRV Bible Verse Image
யோவான் 1:41 (TAMIRV) »
அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.

1 யோவான் 2:22 TAMIRV Bible Verse Image
1 யோவான் 2:22 (TAMIRV) »
இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:36 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:36 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.

யோவான் 20:31 TAMIRV Bible Verse Image
யோவான் 20:31 (TAMIRV) »
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிப்பதற்காகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

யோவான் 1:45 TAMIRV Bible Verse Image
யோவான் 1:45 (TAMIRV) »
பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.

லூக்கா 9:36 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:36 (TAMIRV) »
அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.

மாற்கு 9:9 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:9 (TAMIRV) »
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

1 யோவான் 5:1 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:1 (TAMIRV) »
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான்.

Available Bible Translations

American Standard Version
Matthew 16:20 (ASV) »
King James Version
Matthew 16:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 16:20 (GW) »
World English Bible
Matthew 16:20 (WEB) »
Louis Segond 1910
Matthieu 16:20 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 16:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 16:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 16:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 16:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 16:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 16:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 16:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 16:20 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 16:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 16:20 (VIE) »
Reina Valera Antigua
Mateo 16:20 (RVA) »
La Sacra Bibbia
Matteo 16:20 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 16:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 16:20 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 16:20 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 16:20 (SV1917) »
Библия на русском
Матфея 16:20 (RUSV) »
Українська Біблія
Матвія 16:20 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 16:20 (KAR) »
Българска Библия
Матей 16:20 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 16:20 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 16:20 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »