மத்தேயு 22:9 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 22:9 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 22:9 TAMIRV 4K Wallpaper - ஆகவே, நீங்கள் - 4K Wallpaper Bible Verse

மத்தேயு 22:9 TAMIRV

ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Matthew 22:9 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 22:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 22:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லூக்கா 14:21 TAMIRV Bible Verse Image
லூக்கா 14:21 (TAMIRV) »
அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான்.

மாற்கு 16:15 TAMIRV Bible Verse Image
மாற்கு 16:15 (TAMIRV) »
பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்.

நீதிமொழிகள் 1:20 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 1:20 (TAMIRV) »
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

எபேசியர் 3:8 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:8 (TAMIRV) »
பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47 (TAMIRV) »
நீர் பூமியின் கடைசிவரை இரட்சிப்பாக இருப்பதற்கு உம்மை மக்களுக்கு ஒளியாக வைத்தேன்” என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

லூக்கா 24:47 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:47 (TAMIRV) »
அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

நீதிமொழிகள் 9:4 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 9:4 (TAMIRV) »
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.

எசேக்கியேல் 21:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:21 (TAMIRV) »
பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான்.

ஏசாயா 55:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:6 (TAMIRV) »
யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

ஏசாயா 55:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:1 (TAMIRV) »
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.

நீதிமொழிகள் 8:1 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 8:1 (TAMIRV) »
ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?

வெளிப்படுத்தின விசேஷம் 22:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:17 (TAMIRV) »
ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

Available Bible Translations

American Standard Version
Matthew 22:9 (ASV) »
King James Version
Matthew 22:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 22:9 (GW) »
World English Bible
Matthew 22:9 (WEB) »
Louis Segond 1910
Matthieu 22:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 22:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 22:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 22:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 22:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 22:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 22:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 22:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 22:9 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 22:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 22:9 (VIE) »
Reina Valera Antigua
Mateo 22:9 (RVA) »
La Sacra Bibbia
Matteo 22:9 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 22:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 22:9 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 22:9 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 22:9 (SV1917) »
Библия на русском
Матфея 22:9 (RUSV) »
Українська Біблія
Матвія 22:9 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 22:9 (KAR) »
Българска Библия
Матей 22:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 22:9 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 22:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »