எண்ணாகமம் 16:15 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 16:15 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 16:15 TAMIRV 4K Wallpaper - அப்பொழுது - 4K Wallpaper Bible Verse

எண்ணாகமம் 16:15 TAMIRV

அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Numbers 16:15 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

எண்ணாகமம் 16:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 16:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 4:4 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 4:4 (TAMIRV) »
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்.

2 கொரிந்தியர் 7:2 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 7:2 (TAMIRV) »
எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை.

எபேசியர் 4:26 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:26 (TAMIRV) »
நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;

2 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.

2 கொரிந்தியர் 12:14 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:14 (TAMIRV) »
இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 9:15 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 9:15 (TAMIRV) »
அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33 (TAMIRV) »
ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை.

மாற்கு 3:5 TAMIRV Bible Verse Image
மாற்கு 3:5 (TAMIRV) »
அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு, கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது.

மத்தேயு 5:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:22 (TAMIRV) »
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான்.

ஏசாயா 1:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:10 (TAMIRV) »
சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள்.

1 சாமுவேல் 12:3 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 12:3 (TAMIRV) »
இதோ, நான் இருக்கிறேன்; யெகோவாவுக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

எண்ணாகமம் 12:3 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 12:3 (TAMIRV) »
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.

Available Bible Translations

American Standard Version
Numbers 16:15 (ASV) »
King James Version
Numbers 16:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 16:15 (GW) »
World English Bible
Numbers 16:15 (WEB) »
Louis Segond 1910
Nombres 16:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 16:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 16:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 16:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 16:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 16:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 16:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 16:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 16:15 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 16:15 (HEB) »
Bíblia Sagrada Português
Números 16:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 16:15 (VIE) »
Reina Valera Antigua
Números 16:15 (RVA) »
La Sacra Bibbia
Numeri 16:15 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 16:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 16:15 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 16:15 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 16:15 (SV1917) »
Библия на русском
Числа 16:15 (RUSV) »
Українська Біблія
Числа 16:15 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 16:15 (KAR) »
Българска Библия
Числа 16:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Tirintii 16:15 (SOM) »
De Heilige Schrift
Numberi 16:15 (NLD) »

எண்ணாகமம் 16 (TAMIRV) Verse Selection

எண்ணாகமம் 16:1 எண்ணாகமம் 16:2 எண்ணாகமம் 16:3 எண்ணாகமம் 16:4 எண்ணாகமம் 16:5 எண்ணாகமம் 16:6 எண்ணாகமம் 16:7 எண்ணாகமம் 16:8 எண்ணாகமம் 16:9 எண்ணாகமம் 16:10 எண்ணாகமம் 16:11 எண்ணாகமம் 16:12 எண்ணாகமம் 16:13 எண்ணாகமம் 16:14 எண்ணாகமம் 16:15 எண்ணாகமம் 16:16 எண்ணாகமம் 16:17 எண்ணாகமம் 16:18 எண்ணாகமம் 16:19 எண்ணாகமம் 16:20 எண்ணாகமம் 16:21 எண்ணாகமம் 16:22 எண்ணாகமம் 16:23 எண்ணாகமம் 16:24 எண்ணாகமம் 16:25 எண்ணாகமம் 16:26 எண்ணாகமம் 16:27 எண்ணாகமம் 16:28 எண்ணாகமம் 16:29 எண்ணாகமம் 16:30 எண்ணாகமம் 16:31 எண்ணாகமம் 16:32 எண்ணாகமம் 16:33 எண்ணாகமம் 16:34 எண்ணாகமம் 16:35 எண்ணாகமம் 16:36 எண்ணாகமம் 16:37 எண்ணாகமம் 16:38 எண்ணாகமம் 16:39 எண்ணாகமம் 16:40 எண்ணாகமம் 16:41 எண்ணாகமம் 16:42 எண்ணாகமம் 16:43 எண்ணாகமம் 16:44 எண்ணாகமம் 16:45 எண்ணாகமம் 16:46 எண்ணாகமம் 16:47 எண்ணாகமம் 16:48 எண்ணாகமம் 16:49 எண்ணாகமம் 16:50

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »