சங்கீதங்கள் 25:19 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 25:19 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 25:19 TAMIRV 4K Wallpaper - என்னுடைய - 4K Wallpaper Bible Verse

சங்கீதங்கள் 25:19 TAMIRV

என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Psalms 25:19 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 25:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 25:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 17:2 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 17:2 (TAMIRV) »
அவன் களைத்தவனும் கை வலிமையற்றவனுமாக இருக்கும்போது, நான் அவனிடம் போய், அவனைத் திடுக்கிடும்படிச் செய்வேன்; அப்பொழுது அவனோடு இருக்கும் மக்கள் எல்லோரும் பயந்து ஓடிப்போவதால், நான் ராஜாவைமட்டும் வெட்டி,

சங்கீதங்கள் 52:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 52:2 (TAMIRV) »
நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய், கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

சங்கீதங்கள் 3:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 3:1 (TAMIRV) »
தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.

சங்கீதங்கள் 86:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:14 (TAMIRV) »
தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 27:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:2 (TAMIRV) »
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.

சங்கீதங்கள் 56:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 56:2 (TAMIRV) »
என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.

சங்கீதங்கள் 11:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 11:5 (TAMIRV) »
யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

லூக்கா 23:5 TAMIRV Bible Verse Image
லூக்கா 23:5 (TAMIRV) »
அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.

லூக்கா 22:2 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:2 (TAMIRV) »
அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.

சங்கீதங்கள் 57:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 57:4 (TAMIRV) »
என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.

சங்கீதங்கள் 140:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 140:11 (TAMIRV) »
பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.

2 சாமுவேல் 16:11 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 16:11 (TAMIRV) »
பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 25:19 (ASV) »
King James Version
Psalms 25:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 25:19 (GW) »
World English Bible
Psalms 25:19 (WEB) »
Louis Segond 1910
Psaumes 25:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 25:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 25:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 25:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 25:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 25:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 25:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 25:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 25:19 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 25:19 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 25:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 25:19 (VIE) »
Reina Valera Antigua
Salmos 25:19 (RVA) »
La Sacra Bibbia
Salmi 25:19 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 25:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 25:19 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 25:19 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 25:19 (SV1917) »
Библия на русском
Псалтирь 25:19 (RUSV) »
Українська Біблія
Псалми 25:19 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 25:19 (KAR) »
Българска Библия
Псалми 25:19 (BULG) »
聖書 日本語
詩篇 25:19 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 25:19 (SOM) »
De Heilige Schrift
Psalmen 25:19 (NLD) »
Dansk Bibel 1871
Salme 25:19 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »