சங்கீதங்கள் 29:10 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 29:10 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 29:10 TAMIRV 4K Wallpaper - யெகோவா - 4K Wallpaper Bible Verse

சங்கீதங்கள் 29:10 TAMIRV

யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Psalms 29:10 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 29:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 29:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 6:17 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 6:17 (TAMIRV) »
வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.

சங்கீதங்கள் 10:16 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:16 (TAMIRV) »
யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

1 தீமோத்தேயு 1:17 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:17 (TAMIRV) »
நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

யோபு 38:8 TAMIRV Bible Verse Image
யோபு 38:8 (TAMIRV) »
கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

மாற்கு 4:41 TAMIRV Bible Verse Image
மாற்கு 4:41 (TAMIRV) »
அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

ஆதியாகமம் 8:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 8:1 (TAMIRV) »
தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.

சங்கீதங்கள் 104:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:6 (TAMIRV) »
அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.

சங்கீதங்கள் 65:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 65:7 (TAMIRV) »
கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.

யோபு 38:25 TAMIRV Bible Verse Image
யோபு 38:25 (TAMIRV) »
பாழும் வெட்டவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்செடிகளின் முளைகளை முளைக்கவைப்பதற்கு,

சங்கீதங்கள் 2:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 2:6 (TAMIRV) »
நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.

சங்கீதங்கள் 99:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 99:1 (TAMIRV) »
யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.

சங்கீதங்கள் 93:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 93:1 (TAMIRV) »
யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Psalms 29:10 (ASV) »
King James Version
Psalms 29:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 29:10 (GW) »
World English Bible
Psalms 29:10 (WEB) »
Louis Segond 1910
Psaumes 29:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 29:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 29:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 29:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 29:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 29:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 29:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 29:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 29:10 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 29:10 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 29:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 29:10 (VIE) »
Reina Valera Antigua
Salmos 29:10 (RVA) »
La Sacra Bibbia
Salmi 29:10 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 29:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 29:10 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 29:10 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 29:10 (SV1917) »
Библия на русском
Псалтирь 29:10 (RUSV) »
Українська Біблія
Псалми 29:10 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 29:10 (KAR) »
Българска Библия
Псалми 29:10 (BULG) »
聖書 日本語
詩篇 29:10 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 29:10 (SOM) »
De Heilige Schrift
Psalmen 29:10 (NLD) »
Dansk Bibel 1871
Salme 29:10 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »