சங்கீதங்கள் 32:3 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 32:3 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 32:3 TAMIRV 4K Wallpaper - நான் - 4K Wallpaper Bible Verse

சங்கீதங்கள் 32:3 TAMIRV

நான் அடக்கிவைத்தவரையில், எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Psalms 32:3 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 32:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 32:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 38:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 38:8 (TAMIRV) »
நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.

சங்கீதங்கள் 38:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 38:3 (TAMIRV) »
உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.

சங்கீதங்கள் 22:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:1 (TAMIRV) »
(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.) என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?

ஓசியா 7:14 TAMIRV Bible Verse Image
ஓசியா 7:14 (TAMIRV) »
அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.

புலம்பல் 3:8 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:8 (TAMIRV) »
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.

நீதிமொழிகள் 28:13 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:13 (TAMIRV) »
தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.

யோபு 30:30 TAMIRV Bible Verse Image
யோபு 30:30 (TAMIRV) »
என் தோல் என்மேல் கறுத்துப்போனது; என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது.

ஏசாயா 51:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:20 (TAMIRV) »
உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

ஏசாயா 59:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 59:11 (TAMIRV) »
நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது.

எரேமியா 31:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:18 (TAMIRV) »
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.

புலம்பல் 3:4 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:4 (TAMIRV) »
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

புலம்பல் 1:3 TAMIRV Bible Verse Image
புலம்பல் 1:3 (TAMIRV) »
யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையமாட்டாள்; அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 32:3 (ASV) »
King James Version
Psalms 32:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 32:3 (GW) »
World English Bible
Psalms 32:3 (WEB) »
Louis Segond 1910
Psaumes 32:3 (LSG) »
Luther Bibel 1912
Psalm 32:3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 32:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 32:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 32:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 32:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 32:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 32:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 32:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 32:3 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 32:3 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 32:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 32:3 (VIE) »
Reina Valera Antigua
Salmos 32:3 (RVA) »
La Sacra Bibbia
Salmi 32:3 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 32:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 32:3 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 32:3 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 32:3 (SV1917) »
Библия на русском
Псалтирь 32:3 (RUSV) »
Українська Біблія
Псалми 32:3 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 32:3 (KAR) »
Българска Библия
Псалми 32:3 (BULG) »
聖書 日本語
詩篇 32:3 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 32:3 (SOM) »
De Heilige Schrift
Psalmen 32:3 (NLD) »
Dansk Bibel 1871
Salme 32:3 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »