சங்கீதங்கள் 60:8 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 60:8 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 60:8 TAMIRV 4K Wallpaper - மோவாப் என் - 4K Wallpaper Bible Verse

சங்கீதங்கள் 60:8 TAMIRV

மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Psalms 60:8 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 60:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 60:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 8:1 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 8:1 (TAMIRV) »
இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தர்களை முறியடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.

2 சாமுவேல் 8:14 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 8:14 (TAMIRV) »
ஏதோமில் இராணுவ படைகளை வைத்தான்; ஏதோம் எங்கிலும் அவன் இராணுவ படைகளை வைத்ததால், ஏதோமியர்கள் எல்லோரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

சங்கீதங்கள் 108:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 108:9 (TAMIRV) »
மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.

1 நாளாகமம் 18:13 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 18:13 (TAMIRV) »
ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.

1 நாளாகமம் 18:1 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 18:1 (TAMIRV) »
இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான்.

2 சாமுவேல் 5:17 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:17 (TAMIRV) »
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான்.

2 சாமுவேல் 21:15 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 21:15 (TAMIRV) »
பின்பு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்கள்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடு அவனுடைய இராணுவமும் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்தார்கள்; தாவீது களைத்துப்போனான்.

எண்ணாகமம் 24:18 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:18 (TAMIRV) »
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.

ஆதியாகமம் 27:40 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 27:40 (TAMIRV) »
உன் ஆயுதத்தால் நீ பிழைத்து, உன் சகோதரனுக்குப் பணிவிடை செய்வாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் மேலிருக்கிற அவனுடைய ஆளுகையை உடைத்துப்போடுவாய்” என்றான்.

ஆதியாகமம் 25:23 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 25:23 (TAMIRV) »
அதற்குக் யெகோவா: “இரண்டு இனத்தார்கள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித இனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு இனத்தார் மற்ற இனத்தாரைவிட பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 60:8 (ASV) »
King James Version
Psalms 60:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 60:8 (GW) »
World English Bible
Psalms 60:8 (WEB) »
Louis Segond 1910
Psaumes 60:8 (LSG) »
Luther Bibel 1912
Psalm 60:8 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 60:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 60:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 60:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 60:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 60:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 60:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 60:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 60:8 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 60:8 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 60:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 60:8 (VIE) »
Reina Valera Antigua
Salmos 60:8 (RVA) »
La Sacra Bibbia
Salmi 60:8 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 60:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 60:8 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 60:8 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 60:8 (SV1917) »
Библия на русском
Псалтирь 60:8 (RUSV) »
Українська Біблія
Псалми 60:8 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 60:8 (KAR) »
Българска Библия
Псалми 60:8 (BULG) »
聖書 日本語
詩篇 60:8 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 60:8 (SOM) »
De Heilige Schrift
Psalmen 60:8 (NLD) »
Dansk Bibel 1871
Salme 60:8 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »