வெளிப்படுத்தின விசேஷம் 21:6 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 21:6 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6 TAMIRV 4K Wallpaper - அன்றியும், அவர் - 4K Wallpaper Bible Verse

வெளிப்படுத்தின விசேஷம் 21:6 TAMIRV

அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Revelation 21:6 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 21:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 7:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:17 (TAMIRV) »
சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.

யோவான் 4:10 TAMIRV Bible Verse Image
யோவான் 4:10 (TAMIRV) »
இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

யோவான் 7:37 TAMIRV Bible Verse Image
யோவான் 7:37 (TAMIRV) »
பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.

யோவான் 4:14 TAMIRV Bible Verse Image
யோவான் 4:14 (TAMIRV) »
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார்.

சங்கீதங்கள் 36:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 36:9 (TAMIRV) »
வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.

ரோமர் 8:32 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:32 (TAMIRV) »
தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:8 (TAMIRV) »
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:17 (TAMIRV) »
ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

ஏசாயா 55:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 55:1 (TAMIRV) »
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.

ரோமர் 3:24 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:24 (TAMIRV) »
இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

வெளிப்படுத்தின விசேஷம் 16:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:17 (TAMIRV) »
ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:13 (TAMIRV) »
நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Revelation 21:6 (ASV) »
King James Version
Revelation 21:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 21:6 (GW) »
World English Bible
Revelation 21:6 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 21:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 21:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 21:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 21:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 21:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 21:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 21:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 21:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 21:6 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 21:6 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 21:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 21:6 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 21:6 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 21:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 21:6 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 21:6 (ALB) »
Библия на русском
Откровение 21:6 (RUSV) »
Українська Біблія
Об'явлення 21:6 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 21:6 (KAR) »
Българска Библия
Откровение 21:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 21:6 (SOM) »
De Heilige Schrift
Openbaring 21:6 (NLD) »

வெளிப்படுத்தின விசேஷம் 21 (TAMIRV) Verse Selection

வெளிப்படுத்தின விசேஷம் 21:1 வெளிப்படுத்தின விசேஷம் 21:2 வெளிப்படுத்தின விசேஷம் 21:3 வெளிப்படுத்தின விசேஷம் 21:4 வெளிப்படுத்தின விசேஷம் 21:5 வெளிப்படுத்தின விசேஷம் 21:6 வெளிப்படுத்தின விசேஷம் 21:7 வெளிப்படுத்தின விசேஷம் 21:8 வெளிப்படுத்தின விசேஷம் 21:9 வெளிப்படுத்தின விசேஷம் 21:10 வெளிப்படுத்தின விசேஷம் 21:11 வெளிப்படுத்தின விசேஷம் 21:12 வெளிப்படுத்தின விசேஷம் 21:13 வெளிப்படுத்தின விசேஷம் 21:14 வெளிப்படுத்தின விசேஷம் 21:15 வெளிப்படுத்தின விசேஷம் 21:16 வெளிப்படுத்தின விசேஷம் 21:17 வெளிப்படுத்தின விசேஷம் 21:18 வெளிப்படுத்தின விசேஷம் 21:19 வெளிப்படுத்தின விசேஷம் 21:20 வெளிப்படுத்தின விசேஷம் 21:21 வெளிப்படுத்தின விசேஷம் 21:22 வெளிப்படுத்தின விசேஷம் 21:23 வெளிப்படுத்தின விசேஷம் 21:24 வெளிப்படுத்தின விசேஷம் 21:25 வெளிப்படுத்தின விசேஷம் 21:26 வெளிப்படுத்தின விசேஷம் 21:27

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »