வெளிப்படுத்தின விசேஷம் 4:9 TAMIRV 4K Bible Verse Pictures

Christian 4K Wallpapers with inspirational Bible verse quotes on beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 4:9 TAMIRV ultra hd wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 4:9 TAMIRV 4K Wallpaper - மேலும், - 4K Wallpaper Bible Verse

வெளிப்படுத்தின விசேஷம் 4:9 TAMIRV

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

Revelation 4:9 TAMIRV Ultra HD Christian Wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

வெளிப்படுத்தின விசேஷம் 4:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 4:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 15:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:7 (TAMIRV) »
அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 10:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 10:6 (TAMIRV) »
இனி காலம் தாமதம் ஆகாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,

வெளிப்படுத்தின விசேஷம் 5:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:13 (TAMIRV) »
அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:11 (TAMIRV) »
தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:

வெளிப்படுத்தின விசேஷம் 1:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:18 (TAMIRV) »
மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

சங்கீதங்கள் 47:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 47:8 (TAMIRV) »
தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.

தானியேல் 4:34 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:34 (TAMIRV) »
அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

யாத்திராகமம் 15:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:18 (TAMIRV) »
யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.

தானியேல் 12:7 TAMIRV Bible Verse Image
தானியேல் 12:7 (TAMIRV) »
அப்பொழுது சணல்உடை அணிந்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய மனிதன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்திற்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் ஆகும் என்றும்; பரிசுத்த மக்களின் வல்லமையைச் சிதறடித்தல், முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக்கேட்டேன்.

சங்கீதங்கள் 48:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 48:14 (TAMIRV) »
இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.

எபிரெயர் 7:8 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:8 (TAMIRV) »
அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன்.

எபிரெயர் 7:25 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:25 (TAMIRV) »
மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Revelation 4:9 (ASV) »
King James Version
Revelation 4:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 4:9 (GW) »
World English Bible
Revelation 4:9 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 4:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 4:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 4:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 4:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 4:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 4:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 4:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 4:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 4:9 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 4:9 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 4:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 4:9 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 4:9 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 4:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 4:9 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 4:9 (ALB) »
Библия на русском
Откровение 4:9 (RUSV) »
Українська Біблія
Об'явлення 4:9 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 4:9 (KAR) »
Българска Библия
Откровение 4:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 4:9 (SOM) »
De Heilige Schrift
Openbaring 4:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »