1 கொரிந்தியர் 14:6 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 1 கொரிந்தியர் 14:6 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 கொரிந்தியர் 14:6 TAMIRV Desktop Wallpaper - மேலும், - Desktop Bible Verse Wallpaper

1 கொரிந்தியர் 14:6 TAMIRV

மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 கொரிந்தியர் 14:6 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

1 கொரிந்தியர் 14:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 கொரிந்தியர் 14:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபேசியர் 1:17 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:17 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

ரோமர் 6:17 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:17 (TAMIRV) »
முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.

1 சாமுவேல் 12:21 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 12:21 (TAMIRV) »
பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே.

2 கொரிந்தியர் 12:7 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:7 (TAMIRV) »
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.

2 கொரிந்தியர் 12:1 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:1 (TAMIRV) »
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

எபேசியர் 3:4 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:4 (TAMIRV) »
இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

பிலிப்பியர் 3:15 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:15 (TAMIRV) »
ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

2 தீமோத்தேயு 4:2 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 4:2 (TAMIRV) »
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

2 தீமோத்தேயு 3:10 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:10 (TAMIRV) »
நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,

2 தீமோத்தேயு 2:14 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:14 (TAMIRV) »
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடையச் செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

2 தீமோத்தேயு 3:16 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:16 (TAMIRV) »
வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

தீத்து 3:8 TAMIRV Bible Verse Image
தீத்து 3:8 (TAMIRV) »
இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனை விசுவாசிக்கிறவர்கள் நல்ல செயல்களைச்செய்ய ஜாக்கிரதையாக இருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாகப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனிதர்களுக்குப் பிரயோஜனமுமானவைகள்.

Available Bible Translations

American Standard Version
1 Corinthians 14:6 (ASV) »
GOD’S WORD® (GW)
1 Corinthians 14:6 (GW) »
World English Bible
1 Corinthians 14:6 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 कुरिन्थियों 14:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਕੁਰਿੰਥੀਆਂ 14:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 কৰিন্থীয়া 14:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 करिंथकरांस 14:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 కొరింథీయులకు 14:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 કરિંથીઓને 14:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಕೊರಿಂಥದವರಿಗೆ 14:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
١ كورنثوس 14:6 (AVD) »
Bíblia Sagrada Português
1 Coríntios 14:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Cô-rinh-tô 14:6 (VIE) »
Reina Valera Antigua
1 Corintios 14:6 (RVA) »
圣 经 简体中文和合本
哥 林 多 前 书 14:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 林 多 前 書 14:6 (CUVT) »
Библия на русском
1 Коринфянам 14:6 (RUSV) »
Українська Біблія
1 коринтян 14:6 (UKR) »
Szent Biblia - Magyar
1 Korinthus 14:6 (KAR) »
Българска Библия
1 Коринтяни 14:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
1 Korintos 14:6 (SOM) »

1 கொரிந்தியர் 14 (TAMIRV) Verse Selection

1 கொரிந்தியர் 14:1 1 கொரிந்தியர் 14:2 1 கொரிந்தியர் 14:3 1 கொரிந்தியர் 14:4 1 கொரிந்தியர் 14:5 1 கொரிந்தியர் 14:6 1 கொரிந்தியர் 14:7 1 கொரிந்தியர் 14:8 1 கொரிந்தியர் 14:9 1 கொரிந்தியர் 14:10 1 கொரிந்தியர் 14:11 1 கொரிந்தியர் 14:12 1 கொரிந்தியர் 14:13 1 கொரிந்தியர் 14:14 1 கொரிந்தியர் 14:15 1 கொரிந்தியர் 14:16 1 கொரிந்தியர் 14:17 1 கொரிந்தியர் 14:18 1 கொரிந்தியர் 14:19 1 கொரிந்தியர் 14:20 1 கொரிந்தியர் 14:21 1 கொரிந்தியர் 14:22 1 கொரிந்தியர் 14:23 1 கொரிந்தியர் 14:24 1 கொரிந்தியர் 14:25 1 கொரிந்தியர் 14:26 1 கொரிந்தியர் 14:27 1 கொரிந்தியர் 14:28 1 கொரிந்தியர் 14:29 1 கொரிந்தியர் 14:30 1 கொரிந்தியர் 14:31 1 கொரிந்தியர் 14:32 1 கொரிந்தியர் 14:33 1 கொரிந்தியர் 14:34 1 கொரிந்தியர் 14:35 1 கொரிந்தியர் 14:36 1 கொரிந்தியர் 14:37 1 கொரிந்தியர் 14:38 1 கொரிந்தியர் 14:39 1 கொரிந்தியர் 14:40

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »