1 இராஜாக்கள் 3:6 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download 1 இராஜாக்கள் 3:6 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

1 இராஜாக்கள் 3:6 TAMIRV Desktop Wallpaper - அதற்கு சாலொமோன்: - Desktop Bible Verse Wallpaper

1 இராஜாக்கள் 3:6 TAMIRV

அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

1 இராஜாக்கள் 3:6 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

1 இராஜாக்கள் 3:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 1 இராஜாக்கள் 3:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 இராஜாக்கள் 9:4 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 9:4 (TAMIRV) »
நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால்,

1 இராஜாக்கள் 1:48 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 1:48 (TAMIRV) »
பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.

1 இராஜாக்கள் 2:4 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 2:4 (TAMIRV) »
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படி அவருடைய கட்டளைகளைக் காப்பாயாக.

2 கொரிந்தியர் 9:11 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 9:11 (TAMIRV) »
நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும்.

2 சாமுவேல் 7:8 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 7:8 (TAMIRV) »
இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,

சங்கீதங்கள் 15:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 15:2 (TAMIRV) »
உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

எண்ணாகமம் 12:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 12:7 (TAMIRV) »
என்னுடைய தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என்னுடைய வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.

சங்கீதங்கள் 18:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:20 (TAMIRV) »
யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.

சங்கீதங்கள் 116:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 116:7 (TAMIRV) »
என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

சங்கீதங்கள் 78:70 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:70 (TAMIRV) »
தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

சங்கீதங்கள் 13:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 13:6 (TAMIRV) »
யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

சங்கீதங்கள் 119:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:17 (TAMIRV) »
கிமெல். உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.

Available Bible Translations

American Standard Version
1 Kings 3:6 (ASV) »
King James Version
1 Kings 3:6 (KJV) »
GOD’S WORD® (GW)
1 Kings 3:6 (GW) »
World English Bible
1 Kings 3:6 (WEB) »
Louis Segond 1910
1 Rois 3:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
1 राजाओं 3:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
1 ਰਾਜਿਆਂ 3:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
1 ৰাজাৱলী 3:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
1 राजे 3:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
1 రాజులు 3:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
1 રાજાઓ 3:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
1 ಅರಸುಗಳು 3:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمُلُوكِ ٱلْأَوَّلُ 3:6 (AVD) »
תנ ך עברי מודרני
מלכים א 3:6 (HEB) »
Bíblia Sagrada Português
1 Reis 3:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
1 Các Vua 3:6 (VIE) »
Reina Valera Antigua
1 Reyes 3:6 (RVA) »
La Sacra Bibbia
1 Re 3:6 (RIV) »
圣 经 简体中文和合本
列 王 记 上 3:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
列 王 紀 上 3:6 (CUVT) »
Библия на русском
3 Царств 3:6 (RUSV) »
Українська Біблія
1 царів 3:6 (UKR) »
Szent Biblia - Magyar
1 Királyok 3:6 (KAR) »
Българска Библия
3 Царе 3:6 (BULG) »
De Heilige Schrift
1 Koningen 3:6 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »