அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 TAMIRV Desktop Wallpaper - தேவன் நம்முடைய - Desktop Bible Verse Wallpaper

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 TAMIRV

தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:15 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:15 (TAMIRV) »
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:20 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:20 (TAMIRV) »
இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.

சகரியா 13:7 TAMIRV Bible Verse Image
சகரியா 13:7 (TAMIRV) »
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6 (TAMIRV) »
பின்பு அவர்களில், சதுசேயர்கள் ஒரு பகுதியும் பரிசேயர்கள் ஒரு பகுதியுமாக இருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரர்களே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாக இருக்கிறேன். மரித்தவர்களுடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.

மீகா 5:2 TAMIRV Bible Verse Image
மீகா 5:2 (TAMIRV) »
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

ரோமர் 15:8 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:8 (TAMIRV) »
மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்;

ஆமோஸ் 9:11 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 9:11 (TAMIRV) »
ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக,

சகரியா 2:10 TAMIRV Bible Verse Image
சகரியா 2:10 (TAMIRV) »
மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

சகரியா 9:9 TAMIRV Bible Verse Image
சகரியா 9:9 (TAMIRV) »
மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

செப்பனியா 3:14 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:14 (TAMIRV) »
மகளாகிய சீயோனே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலர்களே, ஆர்ப்பரியுங்கள்; மகளாகிய எருசலேமே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.

மீகா 7:20 TAMIRV Bible Verse Image
மீகா 7:20 (TAMIRV) »
தேவரீர் ஆரம்பநாட்கள்முதல் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.

தானியேல் 2:34 TAMIRV Bible Verse Image
தானியேல் 2:34 (TAMIRV) »
நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.

Available Bible Translations

American Standard Version
Acts 26:6 (ASV) »
King James Version
Acts 26:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 26:6 (GW) »
World English Bible
Acts 26:6 (WEB) »
Louis Segond 1910
Actes 26:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 26:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 26:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 26:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 26:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 26:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 26:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 26:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 26:6 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 26:6 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 26:6 (BSL) »
Reina Valera Antigua
Hechos 26:6 (RVA) »
La Sacra Bibbia
Atti 26:6 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 26:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 26:6 (CUVT) »
Библия на русском
Деяния 26:6 (RUSV) »
Українська Біблія
Дії 26:6 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 26:6 (KAR) »
Българска Библия
Деяния 26:6 (BULG) »
De Heilige Schrift
Handelingen 26:6 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:31 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:32

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »