அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 TAMIRV Desktop Wallpaper - அறிமுகமில்லாத - Desktop Bible Verse Wallpaper

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 TAMIRV

அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கொலோசெயர் 3:11 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:11 (TAMIRV) »
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.

1 கொரிந்தியர் 14:11 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 14:11 (TAMIRV) »
ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான்.

ரோமர் 1:14 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:14 (TAMIRV) »
கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4 (TAMIRV) »
விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:3 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:3 (TAMIRV) »
மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துசேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாக நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் உபசரிக்கப்படும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.

2 கொரிந்தியர் 11:27 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:27 (TAMIRV) »
பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

ரோமர் 2:14 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:14 (TAMIRV) »
அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள்.

ரோமர் 2:27 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:27 (TAMIRV) »
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?

எபிரெயர் 13:2 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:2 (TAMIRV) »
அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.

யோவான் 18:18 TAMIRV Bible Verse Image
யோவான் 18:18 (TAMIRV) »
குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

லூக்கா 10:30 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:30 (TAMIRV) »
இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.

மத்தேயு 10:42 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:42 (TAMIRV) »
சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Available Bible Translations

American Standard Version
Acts 28:2 (ASV) »
King James Version
Acts 28:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 28:2 (GW) »
World English Bible
Acts 28:2 (WEB) »
Louis Segond 1910
Actes 28:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 28:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 28:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 28:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 28:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 28:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 28:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 28:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 28:2 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 28:2 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 28:2 (BSL) »
Reina Valera Antigua
Hechos 28:2 (RVA) »
La Sacra Bibbia
Atti 28:2 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 28:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 28:2 (CUVT) »
Библия на русском
Деяния 28:2 (RUSV) »
Українська Біблія
Дії 28:2 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 28:2 (KAR) »
Българска Библия
Деяния 28:2 (BULG) »
De Heilige Schrift
Handelingen 28:2 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:27 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:28 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:31

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »