பிரசங்கி 2:7 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download பிரசங்கி 2:7 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

பிரசங்கி 2:7 TAMIRV Desktop Wallpaper -  - Desktop Bible Verse Wallpaper

பிரசங்கி 2:7 TAMIRV

வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

பிரசங்கி 2:7 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

பிரசங்கி 2:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to பிரசங்கி 2:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 15:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 15:3 (TAMIRV) »
பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான்.

யோபு 42:12 TAMIRV Bible Verse Image
யோபு 42:12 (TAMIRV) »
யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது.

நெகேமியா 7:57 TAMIRV Bible Verse Image
நெகேமியா 7:57 (TAMIRV) »
சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,

எஸ்றா 2:58 TAMIRV Bible Verse Image
எஸ்றா 2:58 (TAMIRV) »
நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.

2 நாளாகமம் 32:27 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 32:27 (TAMIRV) »
எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

2 நாளாகமம் 26:10 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 26:10 (TAMIRV) »
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும், வயல்வெளியிலேயும், விவசாயிகளும், திராட்சைத்தோட்டக்காரர்களும் உண்டாயிருந்ததால், அவன் வனாந்திரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக கிணறுகளை வெட்டினான்; அவன் வேளாண்மைப் பிரியனாயிருந்தான்.

1 நாளாகமம் 27:29 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 27:29 (TAMIRV) »
சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும்,

2 இராஜாக்கள் 3:4 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 3:4 (TAMIRV) »
மோவாபின் ராஜாவாகிய மேசா, திரளான ஆடுமாடுகளை உடையவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவிற்கு ஒரு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், ஒரு இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்திவந்தான்.

1 இராஜாக்கள் 4:23 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 4:23 (TAMIRV) »
கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாகும்.

1 இராஜாக்கள் 9:20 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 9:20 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்கள் அழிக்காமல் மீதியாக விட்டிருந்த இஸ்ரவேல் மக்களல்லாத எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுமான எல்லா மக்களிலும்,

ஆதியாகமம் 14:14 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 14:14 (TAMIRV) »
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய்,

ஆதியாகமம் 17:12 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 17:12 (TAMIRV) »
உங்களில் தலை முறை தலை முறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் சந்ததியல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு வாங்கப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.

Available Bible Translations

American Standard Version
Ecclesiastes 2:7 (ASV) »
King James Version
Ecclesiastes 2:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Ecclesiastes 2:7 (GW) »
World English Bible
Ecclesiastes 2:7 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
सभोपदेशक 2:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਉਪਦੇਸ਼ਕ 2:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
উপদেশক 2:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उपदेशक 2:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రసంగి 2:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
સભાશિક્ષક 2:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಸಂಗಿ 2:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْجَامِعَةِ 2:7 (AVD) »
תנ ך עברי מודרני
קהלת 2:7 (HEB) »
Bíblia Sagrada Português
Eclesiastes 2:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giảng Sư 2:7 (VIE) »
Reina Valera Antigua
Eclesiastés 2:7 (RVA) »
圣 经 简体中文和合本
传 道 书 2:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
傳 道 書 2:7 (CUVT) »
Bibla e Shenjtë
Predikuesi 2:7 (ALB) »
Svenska Bibeln 1917
Predikaren 2:7 (SV1917) »
Библия на русском
Екклесиаст 2:7 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 2:7 (UKR) »
Szent Biblia - Magyar
Prédikátor 2:7 (KAR) »
Българска Библия
Еклесиаст 2:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
Wacdiyahii 2:7 (SOM) »
De Heilige Schrift
Prediker 2:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »