எபேசியர் 3:15 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எபேசியர் 3:15 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபேசியர் 3:15 TAMIRV Desktop Wallpaper - நம்முடைய - Desktop Bible Verse Wallpaper

எபேசியர் 3:15 TAMIRV

நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபேசியர் 3:15 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

எபேசியர் 3:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபேசியர் 3:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபேசியர் 1:10 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:10 (TAMIRV) »
தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:8 (TAMIRV) »
அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:

எபேசியர் 1:21 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:21 (TAMIRV) »
அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து,

வெளிப்படுத்தின விசேஷம் 2:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:17 (TAMIRV) »
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.

பிலிப்பியர் 2:9 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 2:9 (TAMIRV) »
ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 (TAMIRV) »
அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது.

எரேமியா 33:16 TAMIRV Bible Verse Image
எரேமியா 33:16 (TAMIRV) »
அந்நாட்களில் யூதா காப்பாற்றப்பட்டு, எருசலேம் சுகமாகத் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற யெகோவா என்பது அவருடைய பெயர்.

கொலோசெயர் 1:20 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:20 (TAMIRV) »
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:12 (TAMIRV) »
ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

ஏசாயா 65:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:15 (TAMIRV) »
நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் பெயரை சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறு பெயரைச் சூட்டுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:4 (TAMIRV) »
முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.

Available Bible Translations

American Standard Version
Ephesians 3:15 (ASV) »
King James Version
Ephesians 3:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Ephesians 3:15 (GW) »
World English Bible
Ephesians 3:15 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इफिसियों 3:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਫ਼ਸੀਆਂ 3:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইফিচীয়া 3:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इफिसकरांस 3:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎఫెసీ పత్రిక 3:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એફેસીઓને 3:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಫೆಸದವರಿಗೆ 3:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أفَسُس 3:15 (AVD) »
Bíblia Sagrada Português
Efésios 3:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-phê-sô 3:15 (VIE) »
Reina Valera Antigua
Efesios 3:15 (RVA) »
La Sacra Bibbia
Efesini 3:15 (RIV) »
圣 经 简体中文和合本
以 弗 所 书 3:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 弗 所 書 3:15 (CUVT) »
Библия на русском
Ефесянам 3:15 (RUSV) »
Українська Біблія
ефесян 3:15 (UKR) »
Szent Biblia - Magyar
Efézus 3:15 (KAR) »
Българска Библия
Ефесяни 3:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Efesos 3:15 (SOM) »
De Heilige Schrift
Efeziërs 3:15 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »