யாத்திராகமம் 24:1 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 24:1 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 24:1 TAMIRV Desktop Wallpaper - பின்பு அவர் - Desktop Bible Verse Wallpaper

யாத்திராகமம் 24:1 TAMIRV

பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 24:1 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யாத்திராகமம் 24:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 24:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 11:16 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 11:16 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களுக்கு மூப்பர்களும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடு வந்து நிற்கும்படிசெய்.

யாத்திராகமம் 6:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 6:23 (TAMIRV) »
ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள்.

லேவியராகமம் 10:1 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 10:1 (TAMIRV) »
பின்பு ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் நெருப்பையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, யெகோவா தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நெருப்பை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 19:24 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 19:24 (TAMIRV) »
யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார்.

யாத்திராகமம் 28:1 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:1 (TAMIRV) »
“உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள்.

எண்ணாகமம் 11:24 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 11:24 (TAMIRV) »
அப்பொழுது மோசே புறப்பட்டு, யெகோவாவுடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

1 நாளாகமம் 6:3 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 6:3 (TAMIRV) »
அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

எசேக்கியேல் 8:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 8:11 (TAMIRV) »
இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.

லூக்கா 10:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:1 (TAMIRV) »
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.

யாத்திராகமம் 34:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:2 (TAMIRV) »
அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில்.

யாத்திராகமம் 24:9 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 24:9 (TAMIRV) »
பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய்,

யாத்திராகமம் 19:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 19:20 (TAMIRV) »
யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

Available Bible Translations

American Standard Version
Exodus 24:1 (ASV) »
King James Version
Exodus 24:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 24:1 (GW) »
World English Bible
Exodus 24:1 (WEB) »
Louis Segond 1910
Exode 24:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 24:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 24:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 24:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 24:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 24:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 24:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 24:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 24:1 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 24:1 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 24:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 24:1 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 24:1 (RVA) »
La Sacra Bibbia
Esodo 24:1 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 24:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 24:1 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 24:1 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 24:1 (SV1917) »
Библия на русском
Исход 24:1 (RUSV) »
Українська Біблія
Вихід 24:1 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 24:1 (KAR) »
Българска Библия
Изход 24:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 24:1 (SOM) »
De Heilige Schrift
Exodus 24:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »