ஆதியாகமம் 24:40 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 24:40 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 24:40 TAMIRV Desktop Wallpaper - அவர்: நான் - Desktop Bible Verse Wallpaper

ஆதியாகமம் 24:40 TAMIRV

அவர்: நான் ஆராதிக்கும் யெகோவா உன்னோடு தம்முடைய தூதனை அனுப்பி, உன் பயணத்தை வாய்க்கச் செய்வார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் மகனுக்குப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பாய்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 24:40 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

ஆதியாகமம் 24:40 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 24:40 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 23:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:20 (TAMIRV) »
வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.

ஆதியாகமம் 24:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:7 (TAMIRV) »
என்னை என்னுடைய தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்திற்குத் தேவனாகிய யெகோவா, நீ அங்கேயிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணை அழைத்துவர, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.

சங்கீதங்கள் 1:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 1:3 (TAMIRV) »
அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

ஆதியாகமம் 5:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 5:22 (TAMIRV) »
ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.

சங்கீதங்கள் 16:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 16:8 (TAMIRV) »
யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதங்கள் 91:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:11 (TAMIRV) »
உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

2 இராஜாக்கள் 20:3 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 20:3 (TAMIRV) »
ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.

எபிரெயர் 1:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 1:14 (TAMIRV) »
அவர்கள் எல்லோரும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா?

1 இராஜாக்கள் 8:23 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:23 (TAMIRV) »
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:8 (TAMIRV) »
யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

யாத்திராகமம் 33:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 33:2 (TAMIRV) »
நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன்.

ஆதியாகமம் 5:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 5:24 (TAMIRV) »
ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

Available Bible Translations

American Standard Version
Genesis 24:40 (ASV) »
King James Version
Genesis 24:40 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 24:40 (GW) »
World English Bible
Genesis 24:40 (WEB) »
Louis Segond 1910
Genèse 24:40 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 24:40 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 24:40 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 24:40 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 24:40 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 24:40 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 24:40 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 24:40 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 24:40 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 24:40 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 24:40 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 24:40 (VIE) »
Reina Valera Antigua
Génesis 24:40 (RVA) »
La Sacra Bibbia
Genesi 24:40 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 24:40 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 24:40 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 24:40 (SV1917) »
Библия на русском
Бытие 24:40 (RUSV) »
Українська Біблія
Буття 24:40 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 24:40 (KAR) »
Българска Библия
Битие 24:40 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 24:40 (SOM) »
De Heilige Schrift
Genesis 24:40 (NLD) »

ஆதியாகமம் 24 (TAMIRV) Verse Selection

ஆதியாகமம் 24:1 ஆதியாகமம் 24:2 ஆதியாகமம் 24:3 ஆதியாகமம் 24:4 ஆதியாகமம் 24:5 ஆதியாகமம் 24:6 ஆதியாகமம் 24:7 ஆதியாகமம் 24:8 ஆதியாகமம் 24:9 ஆதியாகமம் 24:10 ஆதியாகமம் 24:11 ஆதியாகமம் 24:12 ஆதியாகமம் 24:13 ஆதியாகமம் 24:14 ஆதியாகமம் 24:15 ஆதியாகமம் 24:16 ஆதியாகமம் 24:17 ஆதியாகமம் 24:18 ஆதியாகமம் 24:19 ஆதியாகமம் 24:20 ஆதியாகமம் 24:21 ஆதியாகமம் 24:22 ஆதியாகமம் 24:23 ஆதியாகமம் 24:24 ஆதியாகமம் 24:25 ஆதியாகமம் 24:26 ஆதியாகமம் 24:27 ஆதியாகமம் 24:28 ஆதியாகமம் 24:29 ஆதியாகமம் 24:30 ஆதியாகமம் 24:31 ஆதியாகமம் 24:32 ஆதியாகமம் 24:33 ஆதியாகமம் 24:34 ஆதியாகமம் 24:35 ஆதியாகமம் 24:36 ஆதியாகமம் 24:37 ஆதியாகமம் 24:38 ஆதியாகமம் 24:39 ஆதியாகமம் 24:40 ஆதியாகமம் 24:41 ஆதியாகமம் 24:42 ஆதியாகமம் 24:43 ஆதியாகமம் 24:44 ஆதியாகமம் 24:45 ஆதியாகமம் 24:46 ஆதியாகமம் 24:47 ஆதியாகமம் 24:48 ஆதியாகமம் 24:49 ஆதியாகமம் 24:50 ஆதியாகமம் 24:51 ஆதியாகமம் 24:52 ஆதியாகமம் 24:53 ஆதியாகமம் 24:54 ஆதியாகமம் 24:55 ஆதியாகமம் 24:56 ஆதியாகமம் 24:57 ஆதியாகமம் 24:58 ஆதியாகமம் 24:59 ஆதியாகமம் 24:60 ஆதியாகமம் 24:61 ஆதியாகமம் 24:62 ஆதியாகமம் 24:63 ஆதியாகமம் 24:64 ஆதியாகமம் 24:65 ஆதியாகமம் 24:66 ஆதியாகமம் 24:67

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »