எபிரெயர் 10:34 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எபிரெயர் 10:34 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபிரெயர் 10:34 TAMIRV Desktop Wallpaper - நான் - Desktop Bible Verse Wallpaper

எபிரெயர் 10:34 TAMIRV

நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபிரெயர் 10:34 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

எபிரெயர் 10:34 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபிரெயர் 10:34 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 பேதுரு 1:4 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:4 (TAMIRV) »
தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார்.

2 தீமோத்தேயு 1:16 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:16 (TAMIRV) »
ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்குக் கர்த்தர் இரக்கம் கட்டளையிடுவாராக; அவன் அநேகமுறை என்னை இளைப்பாரச்செய்தான்; என் கட்டுக்களைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;

மத்தேயு 5:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:11 (TAMIRV) »
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;

எபேசியர் 6:20 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:20 (TAMIRV) »
நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

எபிரெயர் 13:3 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:3 (TAMIRV) »
சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

எபிரெயர் 11:16 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:16 (TAMIRV) »
அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

யாக்கோபு 1:2 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:2 (TAMIRV) »
என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,

லூக்கா 12:33 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:33 (TAMIRV) »
உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.

மத்தேயு 6:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:19 (TAMIRV) »
பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

கொலோசெயர் 3:2 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:2 (TAMIRV) »
பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.

2 தீமோத்தேயு 2:9 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:9 (TAMIRV) »
இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.

1 தீமோத்தேயு 6:19 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:19 (TAMIRV) »
நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு உறுதியான அஸ்திபாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

Available Bible Translations

American Standard Version
Hebrews 10:34 (ASV) »
King James Version
Hebrews 10:34 (KJV) »
GOD’S WORD® (GW)
Hebrews 10:34 (GW) »
World English Bible
Hebrews 10:34 (WEB) »
Louis Segond 1910
Hébreux 10:34 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इब्रानियों 10:34 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਇਬਰਾਨੀ 10:34 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিব্রুদের 10:34 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इब्री लोकांस 10:34 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హెబ్రీ పత్రిక 10:34 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હિબ્રૂઓને 10:34 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಇಬ್ರಿಯರಿಗೆ 10:34 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
عِبرانِيّين 10:34 (AVD) »
Bíblia Sagrada Português
Hebreus 10:34 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Hê-bơ-rơ 10:34 (VIE) »
Reina Valera Antigua
Hebreos 10:34 (RVA) »
La Sacra Bibbia
Ebrei 10:34 (RIV) »
圣 经 简体中文和合本
希 伯 来 书 10:34 (CUVS) »
聖 經 繁體中文和合本
希 伯 來 書 10:34 (CUVT) »
Библия на русском
Евреям 10:34 (RUSV) »
Українська Біблія
євреїв 10:34 (UKR) »
Szent Biblia - Magyar
Zsidók 10:34 (KAR) »
Българска Библия
Евреи 10:34 (BULG) »
Kitaabka Quduuska Ah
Cibraaniyada 10:34 (SOM) »
De Heilige Schrift
Hebreeën 10:34 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »