யோவான் 20:17 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download யோவான் 20:17 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 20:17 TAMIRV Desktop Wallpaper - இயேசு அவளைப் - Desktop Bible Verse Wallpaper

யோவான் 20:17 TAMIRV

இயேசு அவளைப் பார்த்து: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடம் திரும்பிப்போகவில்லை; நீ என் சகோதரர்களிடம்போய், நான் என் பிதாவினிடமும் உங்களுடைய பிதாவினிடமும், என் தேவனிடமும் உங்களுடைய தேவனிடமும் திரும்பிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 20:17 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

யோவான் 20:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 20:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

கலாத்தியர் 4:6 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:6 (TAMIRV) »
மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார்.

கலாத்தியர் 3:26 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 3:26 (TAMIRV) »
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே.

யோவான் 16:28 TAMIRV Bible Verse Image
யோவான் 16:28 (TAMIRV) »
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

எபிரெயர் 2:11 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 2:11 (TAMIRV) »
எப்படியென்றால், பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:

எபேசியர் 4:8 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:8 (TAMIRV) »
ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

யோவான் 17:11 TAMIRV Bible Verse Image
யோவான் 17:11 (TAMIRV) »
நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

1 பேதுரு 1:3 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:3 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

ரோமர் 8:29 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:29 (TAMIRV) »
தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

சங்கீதங்கள் 68:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 68:18 (TAMIRV) »
தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

மத்தேயு 12:50 TAMIRV Bible Verse Image
மத்தேயு 12:50 (TAMIRV) »
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.

யோவான் 1:12 TAMIRV Bible Verse Image
யோவான் 1:12 (TAMIRV) »
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

ரோமர் 8:14 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:14 (TAMIRV) »
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.

Available Bible Translations

American Standard Version
John 20:17 (ASV) »
King James Version
John 20:17 (KJV) »
GOD’S WORD® (GW)
John 20:17 (GW) »
World English Bible
John 20:17 (WEB) »
Louis Segond 1910
Jean 20:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 20:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 20:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 20:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 20:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 20:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 20:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 20:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 20:17 (AVD) »
Bíblia Sagrada Português
João 20:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 20:17 (VIE) »
Reina Valera Antigua
Juan 20:17 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 20:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 20:17 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 20:17 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 20:17 (SV1917) »
Библия на русском
Иоанна 20:17 (RUSV) »
Українська Біблія
Івана 20:17 (UKR) »
Szent Biblia - Magyar
János 20:17 (KAR) »
Българска Библия
Йоан 20:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 20:17 (SOM) »
De Heilige Schrift
Johannes 20:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »