நியாயாதிபதிகள் 16:15 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 16:15 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 16:15 TAMIRV Desktop Wallpaper - அப்பொழுது அவள் - Desktop Bible Verse Wallpaper

நியாயாதிபதிகள் 16:15 TAMIRV

அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன்னுடைய இருதயம் என்னோடு இல்லாமலிருக்க, உன்னை நேசிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுமுறைகளும் என்னைப் பரியாசம் செய்தாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று என்னிடம் சொல்லாமல் போனாயே என்று சொல்லி,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 16:15 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

நியாயாதிபதிகள் 16:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 16:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 14:16 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 14:16 (TAMIRV) »
அப்பொழுது சிம்சோனின் மனைவி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசிக்காமல் என்னைப் பகைக்கிறாய், என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என்னுடைய தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.

ஆதியாகமம் 29:20 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 29:20 (TAMIRV) »
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.

1 யோவான் 2:15 TAMIRV Bible Verse Image
1 யோவான் 2:15 (TAMIRV) »
உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.

2 கொரிந்தியர் 5:14 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 5:14 (TAMIRV) »
கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;

யோவான் 14:15 TAMIRV Bible Verse Image
யோவான் 14:15 (TAMIRV) »
நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.

யோவான் 14:21 TAMIRV Bible Verse Image
யோவான் 14:21 (TAMIRV) »
என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

யோவான் 15:10 TAMIRV Bible Verse Image
யோவான் 15:10 (TAMIRV) »
நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

உன்னதப்பாட்டு 8:6 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 8:6 (TAMIRV) »
நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது.

நீதிமொழிகள் 5:3 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 5:3 (TAMIRV) »
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.

நீதிமொழிகள் 2:16 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 2:16 (TAMIRV) »
தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

நீதிமொழிகள் 23:26 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 23:26 (TAMIRV) »
என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.

2 சாமுவேல் 16:17 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 16:17 (TAMIRV) »
அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான்.

Available Bible Translations

American Standard Version
Judges 16:15 (ASV) »
King James Version
Judges 16:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 16:15 (GW) »
World English Bible
Judges 16:15 (WEB) »
Louis Segond 1910
Juges 16:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 16:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 16:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 16:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 16:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 16:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 16:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 16:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 16:15 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 16:15 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 16:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 16:15 (VIE) »
Reina Valera Antigua
Jueces 16:15 (RVA) »
圣 经 简体中文和合本
士 师 记 16:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 16:15 (CUVT) »
Библия на русском
Книга Судей 16:15 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 16:15 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 16:15 (KAR) »
Българска Библия
Съдии 16:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 16:15 (SOM) »
De Heilige Schrift
Richtere 16:15 (NLD) »

நியாயாதிபதிகள் 16 (TAMIRV) Verse Selection

நியாயாதிபதிகள் 16:1 நியாயாதிபதிகள் 16:2 நியாயாதிபதிகள் 16:3 நியாயாதிபதிகள் 16:4 நியாயாதிபதிகள் 16:5 நியாயாதிபதிகள் 16:6 நியாயாதிபதிகள் 16:7 நியாயாதிபதிகள் 16:8 நியாயாதிபதிகள் 16:9 நியாயாதிபதிகள் 16:10 நியாயாதிபதிகள் 16:11 நியாயாதிபதிகள் 16:12 நியாயாதிபதிகள் 16:13 நியாயாதிபதிகள் 16:14 நியாயாதிபதிகள் 16:15 நியாயாதிபதிகள் 16:16 நியாயாதிபதிகள் 16:17 நியாயாதிபதிகள் 16:18 நியாயாதிபதிகள் 16:19 நியாயாதிபதிகள் 16:20 நியாயாதிபதிகள் 16:21 நியாயாதிபதிகள் 16:22 நியாயாதிபதிகள் 16:23 நியாயாதிபதிகள் 16:24 நியாயாதிபதிகள் 16:25 நியாயாதிபதிகள் 16:26 நியாயாதிபதிகள் 16:27 நியாயாதிபதிகள் 16:28 நியாயாதிபதிகள் 16:29 நியாயாதிபதிகள் 16:30 நியாயாதிபதிகள் 16:31

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »