நியாயாதிபதிகள் 2:11 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 2:11 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 2:11 TAMIRV Desktop Wallpaper - அப்பொழுது - Desktop Bible Verse Wallpaper

நியாயாதிபதிகள் 2:11 TAMIRV

அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்து, பாகால்களைத் தொழுது,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 2:11 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

நியாயாதிபதிகள் 2:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 2:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 4:1 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 4:1 (TAMIRV) »
ஏகூத் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பக் யெகோவாவுடைய பார்வைக்குத் தீமையானதைச் செய்துவந்தார்கள்.

நியாயாதிபதிகள் 6:1 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 6:1 (TAMIRV) »
பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

நியாயாதிபதிகள் 3:7 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 3:7 (TAMIRV) »
இப்படி இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் தொழுதுகொள்கிறபோது,

நியாயாதிபதிகள் 10:6 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 10:6 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.

1 இராஜாக்கள் 18:18 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 18:18 (TAMIRV) »
அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நான் அல்ல; யெகோவாவின் கட்டளைகளைவிட்டு பாகால்களைப் பின்பற்றியதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவர்கள்.

நியாயாதிபதிகள் 8:33 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 8:33 (TAMIRV) »
கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.

நியாயாதிபதிகள் 13:1 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 13:1 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், யெகோவா அவர்களை 40 வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

எஸ்றா 8:12 TAMIRV Bible Verse Image
எஸ்றா 8:12 (TAMIRV) »
அக்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் 110 ஆண்மக்களும்,

எரேமியா 2:23 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:23 (TAMIRV) »
நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ பொய்ச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கில் நீ நடக்கிற வழிமுறைகளைப் பார்; நீ செய்த பாவத்தை உணர்ந்துகொள்; ஆண் ஒட்டகத்தை தேடி அடைய தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண் ஒட்டகம் நீ.

2 நாளாகமம் 28:2 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 28:2 (TAMIRV) »
இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்க்கப்பட்ட சிலைகளைச் செய்தான்.

2 நாளாகமம் 33:6 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 33:6 (TAMIRV) »
அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.

எரேமியா 9:14 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:14 (TAMIRV) »
தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Judges 2:11 (ASV) »
King James Version
Judges 2:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 2:11 (GW) »
World English Bible
Judges 2:11 (WEB) »
Louis Segond 1910
Juges 2:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 2:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 2:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 2:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 2:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 2:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 2:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 2:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 2:11 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 2:11 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 2:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 2:11 (VIE) »
Reina Valera Antigua
Jueces 2:11 (RVA) »
La Sacra Bibbia
Giudici 2:11 (RIV) »
圣 经 简体中文和合本
士 师 记 2:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 2:11 (CUVT) »
Svenska Bibeln 1917
Domarboken 2:11 (SV1917) »
Библия на русском
Книга Судей 2:11 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 2:11 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 2:11 (KAR) »
Българска Библия
Съдии 2:11 (BULG) »
聖書 日本語
士師記 2:11 (JPN) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 2:11 (SOM) »
De Heilige Schrift
Richtere 2:11 (NLD) »
Dansk Bibel 1871
Dommer 2:11 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »