லேவியராகமம் 8:4 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download லேவியராகமம் 8:4 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 8:4 TAMIRV Desktop Wallpaper - யெகோவா தனக்குக் - Desktop Bible Verse Wallpaper

லேவியராகமம் 8:4 TAMIRV

யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடினபோது,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 8:4 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

லேவியராகமம் 8:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 8:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 39:5 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:5 (TAMIRV) »
அந்த ஏபோத்தின்மேலிருக்கும் வித்தியாசமான வார்க்கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.

1 கொரிந்தியர் 15:3 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:3 (TAMIRV) »
நான் பெற்றதும் உங்களுக்கு முக்கியமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

மத்தேயு 28:20 TAMIRV Bible Verse Image
மத்தேயு 28:20 (TAMIRV) »
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

உபாகமம் 12:32 TAMIRV Bible Verse Image
உபாகமம் 12:32 (TAMIRV) »
“நான் உனக்குக் கொடுக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனுடன் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

லேவியராகமம் 8:35 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:35 (TAMIRV) »
நீங்கள் மரணமடையாதிருக்க ஏழுநாட்கள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து யெகோவாவுடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் போதிக்கப்பட்டேன்” என்றான்.

லேவியராகமம் 8:9 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:9 (TAMIRV) »
அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.

லேவியராகமம் 8:17 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:17 (TAMIRV) »
காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.

லேவியராகமம் 8:29 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:29 (TAMIRV) »
பின்பு மோசே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது.

லேவியராகமம் 8:13 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 8:13 (TAMIRV) »
பின்பு மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் மகன்களை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடுப்புக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களை அணிவித்து,

யாத்திராகமம் 39:31 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:31 (TAMIRV) »
அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.

யாத்திராகமம் 39:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:21 (TAMIRV) »
மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, யெகோவா மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.

யாத்திராகமம் 39:26 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:26 (TAMIRV) »
யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருந்தது.

Available Bible Translations

American Standard Version
Leviticus 8:4 (ASV) »
King James Version
Leviticus 8:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 8:4 (GW) »
World English Bible
Leviticus 8:4 (WEB) »
Louis Segond 1910
Lévitique 8:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 8:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 8:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 8:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 8:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 8:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 8:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 8:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 8:4 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 8:4 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 8:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 8:4 (VIE) »
Reina Valera Antigua
Levítico 8:4 (RVA) »
La Sacra Bibbia
Levitico 8:4 (RIV) »
圣 经 简体中文和合本
利 未 记 8:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 8:4 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 8:4 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 8:4 (SV1917) »
Библия на русском
Левит 8:4 (RUSV) »
Українська Біблія
Левит 8:4 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 8:4 (KAR) »
Българска Библия
Левит 8:4 (BULG) »
聖書 日本語
レビ記 8:4 (JPN) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 8:4 (SOM) »
De Heilige Schrift
Leviticus 8:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »