மத்தேயு 11:30 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 11:30 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 11:30 TAMIRV Desktop Wallpaper - என் நுகம் - Desktop Bible Verse Wallpaper

மத்தேயு 11:30 TAMIRV

என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 11:30 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 11:30 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 11:30 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 யோவான் 5:3 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:3 (TAMIRV) »
தேவனிடத்தில் அன்‌புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை.

யோவான் 16:33 TAMIRV Bible Verse Image
யோவான் 16:33 (TAMIRV) »
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.

பிலிப்பியர் 4:13 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:13 (TAMIRV) »
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.

கலாத்தியர் 5:1 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 5:1 (TAMIRV) »
ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள்.

2 கொரிந்தியர் 12:9 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:9 (TAMIRV) »
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.

மீகா 6:8 TAMIRV Bible Verse Image
மீகா 6:8 (TAMIRV) »
மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:10 (TAMIRV) »
இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?

கலாத்தியர் 5:18 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 5:18 (TAMIRV) »
ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.

2 கொரிந்தியர் 1:4 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:4 (TAMIRV) »
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:28 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:28 (TAMIRV) »
என்னவென்றால், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும், கழுத்தை நசுக்கிக் கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும் இருக்கவேண்டுமென்பதே.

நீதிமொழிகள் 3:17 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:17 (TAMIRV) »
அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

2 கொரிந்தியர் 4:17 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:17 (TAMIRV) »
மேலும் காணப்படுகிறவைகளை இல்லை, காணாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கிப்போகும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

Available Bible Translations

American Standard Version
Matthew 11:30 (ASV) »
King James Version
Matthew 11:30 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 11:30 (GW) »
World English Bible
Matthew 11:30 (WEB) »
Louis Segond 1910
Matthieu 11:30 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 11:30 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 11:30 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 11:30 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 11:30 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 11:30 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 11:30 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 11:30 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 11:30 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 11:30 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 11:30 (VIE) »
Reina Valera Antigua
Mateo 11:30 (RVA) »
La Sacra Bibbia
Matteo 11:30 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 11:30 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 11:30 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 11:30 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 11:30 (SV1917) »
Библия на русском
Матфея 11:30 (RUSV) »
Українська Біблія
Матвія 11:30 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 11:30 (KAR) »
Българска Библия
Матей 11:30 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 11:30 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 11:30 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »