மத்தேயு 17:2 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download மத்தேயு 17:2 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 17:2 TAMIRV Desktop Wallpaper - அவர்களுக்கு - Desktop Bible Verse Wallpaper

மத்தேயு 17:2 TAMIRV

அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 17:2 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

மத்தேயு 17:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 17:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 28:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 28:3 (TAMIRV) »
அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

சங்கீதங்கள் 104:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:2 (TAMIRV) »
ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

லூக்கா 9:29 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:29 (TAMIRV) »
அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 10:1 (TAMIRV) »
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 20:11 (TAMIRV) »
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 1:13 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:13 (TAMIRV) »
அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன்.

யோவான் 1:14 TAMIRV Bible Verse Image
யோவான் 1:14 (TAMIRV) »
அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:12 (TAMIRV) »
அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது.

ரோமர் 12:2 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:2 (TAMIRV) »
நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13 (TAMIRV) »
மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.

யோவான் 17:24 TAMIRV Bible Verse Image
யோவான் 17:24 (TAMIRV) »
பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.

மாற்கு 9:3 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:3 (TAMIRV) »
அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.

Available Bible Translations

American Standard Version
Matthew 17:2 (ASV) »
King James Version
Matthew 17:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 17:2 (GW) »
World English Bible
Matthew 17:2 (WEB) »
Louis Segond 1910
Matthieu 17:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 17:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 17:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 17:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 17:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 17:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 17:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 17:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 17:2 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 17:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 17:2 (VIE) »
Reina Valera Antigua
Mateo 17:2 (RVA) »
La Sacra Bibbia
Matteo 17:2 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 17:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 17:2 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 17:2 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 17:2 (SV1917) »
Библия на русском
Матфея 17:2 (RUSV) »
Українська Біблія
Матвія 17:2 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 17:2 (KAR) »
Българска Библия
Матей 17:2 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 17:2 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 17:2 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »