எண்ணாகமம் 14:9 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 14:9 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 14:9 TAMIRV Desktop Wallpaper - யெகோவாவுக்கு - Desktop Bible Verse Wallpaper

எண்ணாகமம் 14:9 TAMIRV

யெகோவாவுக்கு விரோதமாகமட்டும் கலகம்செய்யாமலிருங்கள்; அந்த தேசத்தின் மக்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போனது; யெகோவா நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை” என்றார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 14:9 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

எண்ணாகமம் 14:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 14:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 7:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 7:18 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்தியர்கள் அனைவருக்கும் செய்ததையும்,

ரோமர் 8:31 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:31 (TAMIRV) »
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?

சங்கீதங்கள் 74:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 74:14 (TAMIRV) »
தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.

2 நாளாகமம் 20:17 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:17 (TAMIRV) »
இந்தப் போர் செய்கிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனிதர்களே, எருசலேம் மக்களே, நீங்கள் பொறுத்து நின்று யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; யெகோவா உங்களோடு இருக்கிறார் என்றான்.

உபாகமம் 31:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:6 (TAMIRV) »
நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா தாமே உன்னுடன்கூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று சொன்னான்.

யோசுவா 1:5 TAMIRV Bible Verse Image
யோசுவா 1:5 (TAMIRV) »
நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடு இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

உபாகமம் 31:8 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:8 (TAMIRV) »
யெகோவா தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னுடன் இருப்பார்; அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” என்றான்.

எண்ணாகமம் 24:8 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:8 (TAMIRV) »
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்களுடைய எதிரிகளாகிய தேசத்தை தின்று, அவர்களுடைய எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்களுடைய அம்புகளாலே எய்வார்கள்.

சங்கீதங்கள் 14:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 14:4 (TAMIRV) »
அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.

2 நாளாகமம் 32:8 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 32:8 (TAMIRV) »
அவனோடு இருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய போர்களை நடத்த நம்மோடு இருக்கிறவர் நம்முடைய தேவனாகிய யெகோவாதானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

உபாகமம் 20:1 TAMIRV Bible Verse Image
உபாகமம் 20:1 (TAMIRV) »
“நீ உன் எதிரிகளுக்கு எதிராக போர்செய்யப் புறப்பட்டுப்போகும்போது, குதிரைகளையும், இரதங்களையும், உன்னைவிட பெரிய கூட்டமாகிய மக்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாதே; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார்.

ஏசாயா 8:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:9 (TAMIRV) »
மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

Available Bible Translations

American Standard Version
Numbers 14:9 (ASV) »
King James Version
Numbers 14:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 14:9 (GW) »
World English Bible
Numbers 14:9 (WEB) »
Louis Segond 1910
Nombres 14:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 14:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 14:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 14:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 14:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 14:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 14:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 14:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 14:9 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 14:9 (HEB) »
Bíblia Sagrada Português
Números 14:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 14:9 (VIE) »
Reina Valera Antigua
Números 14:9 (RVA) »
La Sacra Bibbia
Numeri 14:9 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 14:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 14:9 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 14:9 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 14:9 (SV1917) »
Библия на русском
Числа 14:9 (RUSV) »
Українська Біблія
Числа 14:9 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 14:9 (KAR) »
Българска Библия
Числа 14:9 (BULG) »
聖書 日本語
民数記 14:9 (JPN) »
Kitaabka Quduuska Ah
Tirintii 14:9 (SOM) »
De Heilige Schrift
Numberi 14:9 (NLD) »

எண்ணாகமம் 14 (TAMIRV) Verse Selection

எண்ணாகமம் 14:1 எண்ணாகமம் 14:2 எண்ணாகமம் 14:3 எண்ணாகமம் 14:4 எண்ணாகமம் 14:5 எண்ணாகமம் 14:6 எண்ணாகமம் 14:7 எண்ணாகமம் 14:8 எண்ணாகமம் 14:9 எண்ணாகமம் 14:10 எண்ணாகமம் 14:11 எண்ணாகமம் 14:12 எண்ணாகமம் 14:13 எண்ணாகமம் 14:14 எண்ணாகமம் 14:15 எண்ணாகமம் 14:16 எண்ணாகமம் 14:17 எண்ணாகமம் 14:18 எண்ணாகமம் 14:19 எண்ணாகமம் 14:20 எண்ணாகமம் 14:21 எண்ணாகமம் 14:22 எண்ணாகமம் 14:23 எண்ணாகமம் 14:24 எண்ணாகமம் 14:25 எண்ணாகமம் 14:26 எண்ணாகமம் 14:27 எண்ணாகமம் 14:28 எண்ணாகமம் 14:29 எண்ணாகமம் 14:30 எண்ணாகமம் 14:31 எண்ணாகமம் 14:32 எண்ணாகமம் 14:33 எண்ணாகமம் 14:34 எண்ணாகமம் 14:35 எண்ணாகமம் 14:36 எண்ணாகமம் 14:37 எண்ணாகமம் 14:38 எண்ணாகமம் 14:39 எண்ணாகமம் 14:40 எண்ணாகமம் 14:41 எண்ணாகமம் 14:42 எண்ணாகமம் 14:43 எண்ணாகமம் 14:44 எண்ணாகமம் 14:45

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »