சங்கீதங்கள் 141:5 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 141:5 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 141:5 TAMIRV Desktop Wallpaper - நீதிமான் என்னைத் - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 141:5 TAMIRV

நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 141:5 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 141:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 141:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

பிரசங்கி 7:5 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 7:5 (TAMIRV) »
ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:19 (TAMIRV) »
நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு.

கலாத்தியர் 6:1 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 6:1 (TAMIRV) »
சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு.

நீதிமொழிகள் 25:12 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 25:12 (TAMIRV) »
கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.

நீதிமொழிகள் 19:25 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 19:25 (TAMIRV) »
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

நீதிமொழிகள் 27:5 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 27:5 (TAMIRV) »
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

நீதிமொழிகள் 15:5 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 15:5 (TAMIRV) »
மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

நீதிமொழிகள் 6:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 6:23 (TAMIRV) »
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.

கலாத்தியர் 2:11 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 2:11 (TAMIRV) »
மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன்.

நீதிமொழிகள் 9:8 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 9:8 (TAMIRV) »
பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

மத்தேயு 5:44 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:44 (TAMIRV) »
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

1 சாமுவேல் 25:31 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:31 (TAMIRV) »
நீர் காரணமில்லாமல் இரத்தம் சிந்தாமலும், என்னுடைய ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என்னுடைய ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இருக்காது, மனவருத்தமும் இருக்காது; யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 141:5 (ASV) »
King James Version
Psalms 141:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 141:5 (GW) »
World English Bible
Psalms 141:5 (WEB) »
Louis Segond 1910
Psaumes 141:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 141:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 141:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 141:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 141:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 141:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 141:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 141:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 141:5 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 141:5 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 141:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 141:5 (VIE) »
Reina Valera Antigua
Salmos 141:5 (RVA) »
La Sacra Bibbia
Salmi 141:5 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 141:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 141:5 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 141:5 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 141:5 (SV1917) »
Библия на русском
Псалтирь 141:5 (RUSV) »
Українська Біблія
Псалми 141:5 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 141:5 (KAR) »
Българска Библия
Псалми 141:5 (BULG) »
聖書 日本語
詩篇 141:5 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 141:5 (SOM) »
De Heilige Schrift
Psalmen 141:5 (NLD) »
Dansk Bibel 1871
Salme 141:5 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »