சங்கீதங்கள் 36:3 TAMIRV Desktop Background Pictures

Christian Desktop Wallpapers with inspirational Bible quotes on beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 36:3 TAMIRV computer desktop wallpapers with Bible verses and share with your friends and family on any social media platform. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 36:3 TAMIRV Desktop Wallpaper - அவன் வாயின் - Desktop Bible Verse Wallpaper

சங்கீதங்கள் 36:3 TAMIRV

அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 36:3 TAMIRV desktop wallpapers are generated using nature scenery backgrounds and scenic photos.

சங்கீதங்கள் 36:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 36:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 4:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:22 (TAMIRV) »
என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

சங்கீதங்கள் 10:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:7 (TAMIRV) »
அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

சங்கீதங்கள் 55:21 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 55:21 (TAMIRV) »
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவனுடைய இருதயமோ யுத்தம்; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

சங்கீதங்கள் 58:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 58:3 (TAMIRV) »
துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.

சங்கீதங்கள் 5:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 5:9 (TAMIRV) »
அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.

1 சாமுவேல் 19:6 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 19:6 (TAMIRV) »
சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

செப்பனியா 1:6 TAMIRV Bible Verse Image
செப்பனியா 1:6 (TAMIRV) »
யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.

மத்தேயு 22:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 22:35 (TAMIRV) »
அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

மத்தேயு 22:15 TAMIRV Bible Verse Image
மத்தேயு 22:15 (TAMIRV) »
அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,

எபிரெயர் 10:39 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:39 (TAMIRV) »
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.

சங்கீதங்கள் 12:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 12:2 (TAMIRV) »
அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.

சங்கீதங்கள் 125:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 125:5 (TAMIRV) »
தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

Available Bible Translations

American Standard Version
Psalms 36:3 (ASV) »
King James Version
Psalms 36:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 36:3 (GW) »
World English Bible
Psalms 36:3 (WEB) »
Louis Segond 1910
Psaumes 36:3 (LSG) »
Luther Bibel 1912
Psalm 36:3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 36:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 36:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 36:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 36:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 36:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 36:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 36:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 36:3 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 36:3 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 36:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 36:3 (VIE) »
Reina Valera Antigua
Salmos 36:3 (RVA) »
La Sacra Bibbia
Salmi 36:3 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 36:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 36:3 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 36:3 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 36:3 (SV1917) »
Библия на русском
Псалтирь 36:3 (RUSV) »
Українська Біблія
Псалми 36:3 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 36:3 (KAR) »
Българска Библия
Псалми 36:3 (BULG) »
聖書 日本語
詩篇 36:3 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 36:3 (SOM) »
De Heilige Schrift
Psalmen 36:3 (NLD) »
Dansk Bibel 1871
Salme 36:3 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »